『SBS Tamil - SBS தமிழ்』のカバーアート

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

著者: SBS
無料で聴く

このコンテンツについて

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services 政治・政府 社会科学
エピソード
  • தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட எங்கே, எப்படி உதவிபெறலாம்?
    2025/09/18
    கடந்த செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வையூட்டும் நோக்கிலும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை சம்பவங்கள் நமது சமூகத்தில் அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் தொடர்பிலும் இதற்கு எப்படி எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் உளவியலாளரான கௌரிஹரன் தனபாலசிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். மெல்பனில் வாழும் கௌரிஹரன் அவர்கள் 15 வருடங்களுக்கும் மேலாக உளவியலாளராக பணியற்றிவரும் அதேநேரம் பூர்வீக குடி பின்னணிகொண்டவர்கள் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
    続きを読む 一部表示
    16 分
  • Autism உள்ள குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் என்ன உள்ளது?
    2025/09/18
    Autism உள்ள குழந்தைகளை NDIS-இலிருந்து மாற்றி "Thriving Kids" என்ற புதிய திட்டத்திற்குள் உள்வாங்கும் திட்டத்தை அரசு அண்மையில் அறிவித்தது. இதுகுறித்த விவரணத்தை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
    続きを読む 一部表示
    9 分
  • Ozone படலத்தை பாதுகாக்க தவறினால் என்ன நடக்கும்?
    2025/09/18
    செப்டம்பர் 16ஆம் தேதி - சர்வதேச ozone பாதுகாப்பு தினம். Ozone படலம் என்றால் என்ன? அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் மேலும் ozone படலத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் குறித்து விரிவான தகவல்களுடன் ஒரு விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    13 分
まだレビューはありません