『உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது?』のカバーアート

உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது?

உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது?

無料で聴く

ポッドキャストの詳細を見る
概要
Microsoft நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் உலகளவில் கடந்த வாரம் திடீரென முடங்கியதால், பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தடங்கலால், மின்னஞ்சல் அனுப்புதல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கின. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.

#sbsaudiopodcast

The Microsoft service outage that brought the world to a standstill – What happened and How was it fixed?
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません