エピソード

  • ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள்
    2025/07/07

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    4 分
  • ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1)
    2025/07/03

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1). Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    6 分
  • ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
    2025/06/26

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் :1) எவ்வளவு தூரத்தில்இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? 2) குருவின் அருள் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? 3) மனதைக் கட்டுப்படுத்துவதும் ஆழிநிலை தியானமும் தீயவட்டமா? (vicious circle) 4) ஆன்ம ஞானம் பெற ஒரு ஆசான் தேவையா? 5) ஒருவர் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டே இருந்தால் என்ன? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    7 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
    2025/06/23

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சிஅலைபாயும் மனம் இன்னும் பல. ~ விவரங்கள்: 1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான்என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒரு கடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா? 6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது? ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின்தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா? 10) கடவுள் உருவ வழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம்சொர்க்கத்திற்குப் போவதில்லையா? 12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நான் முயலக் கூடாதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    12 分
  • ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
    2025/06/23

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (1) ~ விவரங்கள் : 1) சொருப சாம்ராஜ்யம்அடைய தெய்வீக அருள் அவசியமா? அல்லது ஒரு ஜீவனின் நேர்மையான முயற்சிகள் மட்டுமே போதுமா? 2) தெய்வீக அருளிலிருந்து வேறுபட்டு ஈஸ்வர அனுக்கிரகம் என்றுஇருக்கிறதா? 3) மன அமைதி அடைவது எப்படி? 4) பகவானின் அருளைப் பெற என்ன செய்வது? 5) பகவான் நம்மை உணர்ந்து அருள் காட்டுகிறாரா? 6) ராஜேந்திரபிரசாத் : மகாத்மா காந்திக்கு ஒரு அறிவுரை எடுத்துச் செல்ல வேண்டும். அது என்ன? 7) ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி : ஆன்மா ஒன்று தான்; இருந்தாலும், இப்போதுஎனக்குள்ள இன்னலிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. அருள் தேவை. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分
  • ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.
    2025/06/20

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ பணிகளில் திறமும் வலிமையும் பெறுவது எப்படி? பணிகளை பற்றுதல் இல்லாமல் செய்வது எப்படி? இன்னும் பல விஷயங்கள். ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) ஒரு ஞானிக்குத் தனிமை தேவையா? 2) ஒருவர் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே தனிமையைக் கடைப்பிடிக்கலாம், இல்லையா? 3) தியானம் செய்வது அவசியமா? 4) தொழிலும் தியானமும் முரண்படுமா? 5) வேலையால் களைப்படைவதால்தியானம் செய்வது கஷ்டமாக இருக்கிறது. 6) பணிகளில் திறம் பெறுவது எப்படி? 7) உள்ளத்தில் சமநிலை என்றால் என்ன? 8) பணிகளை பற்றுதல் இல்லாமல் செய்வதுஎப்படி? 8) பணிகள் வெற்றியில் முடிவுறுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    10 分
  • ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். Description பார்க்கவும்.
    2025/06/17

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ வேலை, பணிகள் செய்ய சரியான மனப்பாங்கு என்ன? இன்னும் பல விஷயம். ரமண மகரிஷியின்நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) உலக வாழ்வில்சம்பளம் சம்பாதிப்பதை, சுய விசாரணை போன்ற செயலுடன் சமரசப்படுத்துவது எப்படி? 2) பகவத்கீதை செயல்படுவதற்காக கற்பிக்கப் பட்டது. அதன் பொருள் என்ன? 3) கர்ம யோகம் என்றால் என்ன? 4) பணிகளை தியானத்துடன் சமரசப்படுத்துவது எப்படி? 5) தனிமையில் வாழ விரும்புகிறேன். இது நல்லதா கெட்டதா? 6) என்ன நடக்கிறது அல்லது என்ன நடக்குமோ என்று நான் கவலைப் படுவது சரியா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
  • ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.
    2025/06/09

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? 2) நான் கவனம் செலுத்தாவிட்டால் பணிகள் இடர்ப்படுமா? 3) தினசரி வாழ்க்கை தியான எத்தனங்களுடன் ஒப்புவதில்லை என்பது உண்மையா? 4) நான் செயல்களால் சோர்வு அடைவதால் தியானம் செய்ய முடிவதில்லை. என்ன செய்வது? 5) கடவுளுக்கு செய்யும் உண்மை நமஸ்காரம் என்ன? 6) வேலையில் ஈடுபட்டுக் கொண்டே தியானம் செய்வது எப்படி? 7) பணிகள் எப்படி செய்யப்பட வேண்டும்? 8) வேலை செய்ய சரியான மனப்பாங்கு என்ன? ~ இவை சில விஷயங்களாகும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com/Tamil. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    12 分