『Ramana Maharshi Guidance (Tamil)』のカバーアート

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
無料で聴く

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா スピリチュアリティ
エピソード
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (55 - 56) | நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?
    2026/07/30

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒருவர் ஜபம் செய்வதைப் பற்றி கேட்கிறார். பகவான் விளக்கம் அளிக்கிறார். பிறகு ஒரு வாலிபர் ஆன்ம ஞானத்தைப் பற்றிஅறிந்துக் கொள்ள பல கேள்விகளைக் கேட்கிறார். பகவான் அந்த வாலிபருக்கு ஏற்ற விதத்தில் பதில்கள் தருகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    5 分
  • ரமண மகரிஷி | அருணாசல நவமணி மாலை | அருணாசல கடவுளின் மீது உள்ளத்தைத் தொடும் அற்புதமான 9 வரிசைகள்
    2026/07/26

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சுய விசாரணை என்ற புத்தி சார்ந்த ஆழ்நிலை தியானத்தை மகரிஷி போதிக்கும் அதே சமயத்தில் பக்தி, சரணாகதிஇவற்றின் மூலமாகவும் பேரானந்தம் பெறலாம், கடவுளை அடையலாம் என்று இந்த அவரது பக்திப் பாடலில் தெளிவாக தெரிகிறது. மேலும், கடவுளை எப்படி வணங்கவேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்றும் பகவான் நமக்கு கற்பிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    6 分
  • பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 7 | சுய விசாரணை | மற்றும் பல வழிமுறைகள் எப்படி உதவும்
    2026/07/21

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 7 | சுய விசாரணை | மற்றும் பல வழிமுறைகள் எப்படி உதவும். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません