『உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடக்கூடிய ஒரு சினிமா; Rewind, Fast Forward செய்ய முடியாது. ~ ரமண மகரிஷி.』のカバーアート

உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடக்கூடிய ஒரு சினிமா; Rewind, Fast Forward செய்ய முடியாது. ~ ரமண மகரிஷி.

உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடக்கூடிய ஒரு சினிமா; Rewind, Fast Forward செய்ய முடியாது. ~ ரமண மகரிஷி.

無料で聴く

ポッドキャストの詳細を見る

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷி அறிவுரைகள். Life-Changing Video. வாழ்க்கையை மாற்றும் விடியோ. வாழ்க்கையை திறனுடன் வாழநடைமுறை அறிவுரைகள். ~ விஷயங்களின் சாராம்சம் : வாழ்க்கையுடன் உறவாடுவது என்றால் என்ன? தலைவிதி அல்லது பிராரப்தம், மூன்று வித கர்மாக்கள், இவை நமதுவாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன? அவை நம்மை எப்படி கட்டுப்படுத்துகின்றன, நாம் அவற்றை எப்படி கட்டுப்படுத்த முடியும்? தற்போதைய வாழ்வின் துயரங்களைகையாளுவதும், அவற்றிலிருந்து மீள்வதும் எப்படி செய்வது? இன்னும் பல முக்கியமான உபயோகமான விஷயங்கள். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません