『Ramana Maharshi Guidance (Tamil)』のカバーアート

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
無料で聴く

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா スピリチュアリティ
エピソード
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்பட செயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு
    2026/09/13

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58)ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (58) | சமூக குணங்கள், திறம்படசெயலாற்றல், உயர்ந்த சக்தி, குருவின் வலிவு. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    9 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள்
    2026/09/11

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (57) ~ நாடிகள், அற்புத சக்திகள், வரங்கள் அளித்தல், ஆன்ம ஞான நிலைப்படிகள். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    10 分
  • ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 9 ~ பந்தப்படாமல், மிக்க உயர்வான சக்தியையும் அமைதியையும் கொண்ட நிலை
    2026/08/25

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 9 ~ ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையே உள்ள முடிச்சைநீக்கும்போது, பந்தப்படாமல், மிக்க உயர்வான சக்தியையும் அமைதியையும் கொண்ட நிலை அடையப்படுகிறது. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    7 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません