エピソード

  • Earthquake danger! Will INDIA escape? | Rusia Earth Quake | Lokesh | Poovulagu
    2025/08/06

    Pacific Coast tsunami - Russia’s Kamchatka 8.8 magnitude earthquake among top 10 largest Explanation video by Lokesh Parthiban, Poovulagin Nanbargal.

    続きを読む 一部表示
    12 分
  • Capitalism needs Poverty! | Mathur Satya | Poovulagu
    2025/08/01

    #communism #capitalism #socialism#capitalism #socialism #communism #poverty #india டங்ஸ்டன் சுரங்கம் சுற்றுச்சூழலில் கடும் மாசுபாட்டை ஏற்படுத்தவல்லது. டங்ஸ்டன் சுரங்கக் கழிவுகள் நீர்வளத்தையும், நிலவளத்தையும் நச்சாக்கும். தமிழ் நாட்டில் கிடைக்கும் ஷீலைட் தனிமத்தில் டங்ஸ்டனின் செறிவு மிகக் குறைவு.

    続きを読む 一部表示
    42 分
  • Gene Edited Rice: நல்லதா? கெட்டதா? | Adv. Vetriselvan | Poovulagu
    2025/07/31

    #geneticengineering #genetics #rice#rice #food #geneticengineering #genetics #gmfoodபொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட உணவுகளின் பையில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகத்தை நீக்குவதற்கு ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ல் திருத்தங்களை மேற்கொள்ள பொதுமக்களின் கருத்துக்களைக்கோரி ஒரு அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.விரிவாகப் படிக்க: https://poovulagu.org/statements/goi-...

    続きを読む 一部表示
    14 分
  • 1.5 °C Limit Breached? | Poovulagu
    2025/07/30

    #wmo #globalwarming #climatechange #heatwaves #temperature புவியின் வெப்பநிலை அடுத்த 5 ஆண்டுகளில் 2 °C உயர வாய்ப்புள்ளதாகஉலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை. 2024 ஆம் ஆண்டு இதுவரை பதிவானதில் மிக வெப்பமான ஆண்டாக (1.55°C) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    続きを読む 一部表示
    17 分
  • FOREST COVER INCREASE: உருவாக்கப்படுவது காடுகளா? தோட்டங்களா? | 'ஓசை' காளிதாசன் | PART 2 | Poovulagu
    2025/07/25

    #elephant #forest #westernghats#elephant #forest #westernghats #india #tamilnadu #rain #osaikalidas #tamil #mudhuvenilkoodugaiதென் இந்தியாவில் உயிர்கள் தழைத்து வாழவேண்டும் என்றால் மேற்கு தொடர்ச்சி மலைகள் அவசியம், தென்னிந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளின் பிறப்பிடம் மேற்கு மலைகள். அதனால்தான் @UNESCO அமைப்பு, “Bio-Diversity Hottest of hotspot” என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உயிர்நாடியான, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக் கூடிய மேற்கு மலைகள் குறித்து ஓசை அமைப்பின் காளிதாஸ் உரையாடுகிறார்.

    続きを読む 一部表示
    39 分
  • Unchartered Territory-யில் மனித இனம்! | Poovulagin Nanbargal Sundarrajan | Poovulagu
    2025/07/22

    #extinction #agriculture #globalwarming#extinction #agriculture #temperature #tamil #climatechange #science #humanity #globalwarming மனித இனமே கண்டிடாத வெப்பநிலை தற்பொழுது இருக்கின்றது. Humanity is in Uncharterd territory! - கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்.

    続きを読む 一部表示
    28 分
  • கானகத்தின் குரல்! (காட்டின் குரல்) | 'ஓசை' காளிதாசன் | PART 1 | முதுவேனில் கூடுகை | Poovulagu
    2025/07/18

    #elephant #forest #westernghats #osaikalidas #tamil #mudhuvenilkoodugaiதென் இந்தியாவில் உயிர்கள் தழைத்து வாழவேண்டும் என்றால் மேற்கு தொடர்ச்சி மலைகள் அவசியம், தென்னிந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளின் பிறப்பிடம் மேற்கு மலைகள். அதனால்தான் @UNESCO அமைப்பு, “Bio-Diversity Hottest of hotspot” என்று அறிவித்துள்ளது.

    続きを読む 一部表示
    29 分
  • மனித குலம் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்! | G. Sundarrajan | Poovulagu
    2025/07/14

    பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துடன் இணைந்து ஊடக ஆசிரியர்களுடனான ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை 21.06.2025 அன்று நடத்தியது.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அச்சு, காட்சி மற்றும் இணையம் உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட செய்தி ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    続きを読む 一部表示
    52 分