『மனித குலம் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்! | G. Sundarrajan | Poovulagu』のカバーアート

மனித குலம் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்! | G. Sundarrajan | Poovulagu

மனித குலம் எதிர்கொள்ளும் 5 பிரச்சனைகள்! | G. Sundarrajan | Poovulagu

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துடன் இணைந்து ஊடக ஆசிரியர்களுடனான ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை 21.06.2025 அன்று நடத்தியது.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அச்சு, காட்சி மற்றும் இணையம் உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட செய்தி ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

まだレビューはありません