-
தொடரும் தோட்டத்து வீடு கொலைகள் சிக்கலில் சட்டம் ஒழுங்கு | TVK Vijay | Modi | Imperfect Show
- 2025/05/02
- 再生時間: 22 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்
எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்
இளையராஜா கச்சேரியில் செந்தில் பாலாஜி கவிதை வாசிப்பு
பிளிச்சிங் பவுடர் போடல - குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா கொடுத்த சர்ச்சைக்குரிய பதில்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 கட்டாய ஆல் பாஸ் ரத்து. அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களுக்கு கோரிக்கை.
ஈரோடு கணவன் மனைவி கொலை - தொடரும் தோட்டத்து வீடு கொலைகள்
சட்டம் ஒழுங்கு குறித்து ஈபிஎஸ் கண்டனம்
கிரானைட் ஊழல் வழக்கு - தமிழக அரசு பாதுகாப்பை வாபஸ் பெற்றதால் சகாயம் ஐஏஎஸ் ஆஜராக மறுப்பு
நாய்க்கடி தொல்லை - கட்டுபப்டுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை
அதிமுகவுக்கு முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்காது - செங்க்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகி பேச்சு
அடுத்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
தமிழ்நாடு அரசு சாதி வாரி கருத்தாய்வு ( சர்வே) நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் -
கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஆந்திராவில் அமராவதி தலை நகருக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி
ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத உச்சம் - ரூ2.37 லட்சம் கோடி