• The Imperfect show - Hello Vikatan

  • 著者: Hello Vikatan
  • ポッドキャスト

The Imperfect show - Hello Vikatan

著者: Hello Vikatan
  • サマリー

  • Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
    Hello Vikatan
    続きを読む 一部表示

あらすじ・解説

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Hello Vikatan
エピソード
  • BJP கூட்டணிக்கு ADMKவில் எதிர்ப்பா - EPSக்கு ஷாக் கொடுத்த செயற்குழு | Vijay, Stalin | Imperfect Show
    2025/05/03

    450 கி.மீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

    கிஸ்தான் பிரதமர் YouTube கணக்கு இந்தியாவில் முடக்கம்

    பாகிஸ்தானிலிருந்து இறக்குமதிக்கு இந்தியா தடை

    பஹல்காம்: மறைந்த லெப்டினன்ட் வினய் மனைவி வேண்டுகோள்

    UP: பாகிஸ்தான் கொடி- சிறுவனைச் சிறுநீர் கழிக்க கட்டாயப்படுத்திய கும்பல்?

    மதுரை அம்மனுக்கு சாற்றப்பட்ட மாலையை இஸ்லாமியர்களுக்கு அணிவித்து மரியாதை

    அதிமுக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி

    திமுக ம.செ கூட்டம்: என்ன நடந்தது?

    முதல்வருக்கு பாராட்டு விழா ஹைலைட்ஸ்

    தமிழகம் வந்த நட்டா- என்ன ஸ்பெஷல்?

    ஆன்மிகத்தை அழிக்க நினைக்கிறார்கள் - சைவ சித்தாந்த மாநாட்டில் ஆளுநர் ரவி

    ஆளுங்கட்சியிலிருந்து எனக்கு Private Message வருது - நிர்மலா சீதாராமன்

    NDA-வில் இணைகிறாரா விஜய்? - நயினார் பதில்

    விஜயை பார்க்க சென்ற காவலர் பணியிடை நீக்கம்?

    சகாயதிற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலக்கப்படும்- தமிழக அரசு

    அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் ஏன்?

    அமைச்சர் விளக்கம் என்ன?

    விவாகரத்து பெண்ணுக்கு தங்கம் திருப்பிக்கொடுக்க வேண்டுமா? - கேரளா நீதிமன்றம் சொன்னது என்ன?

    கத்திரி வெயில் நாளை தொடக்கம்?

    続きを読む 一部表示
    21 分
  • Dividend தரும் நிறுவனங்களாக பார்த்து முதலீடு செய்வது சரியா | IPS Finance – 200 | Sensex | Nifty
    2025/05/03

    Unlisted Sharesமுதலீடு செய்வது ஆபத்தா, Share Market-ல் Trade செய்வதை தொழிலாக வைத்துக் கொள்ளலாமா, silver bees vs gold bees எது வாங்கினால் அதிக லாபம், Dividend தரும் நிறுவனங்களாக பார்த்து முதலீடு செய்வது சரியா போன்ற விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    17 分
  • தொடரும் தோட்டத்து வீடு கொலைகள் சிக்கலில் சட்டம் ஒழுங்கு | TVK Vijay | Modi | Imperfect Show
    2025/05/02

    முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்

    எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்

    இளையராஜா கச்சேரியில் செந்தில் பாலாஜி கவிதை வாசிப்பு

    பிளிச்சிங் பவுடர் போடல - குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா கொடுத்த சர்ச்சைக்குரிய பதில்.

    சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 கட்டாய ஆல் பாஸ் ரத்து. அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களுக்கு கோரிக்கை.

    ஈரோடு கணவன் மனைவி கொலை - தொடரும் தோட்டத்து வீடு கொலைகள்

    சட்டம் ஒழுங்கு குறித்து ஈபிஎஸ் கண்டனம்

    கிரானைட் ஊழல் வழக்கு - தமிழக அரசு பாதுகாப்பை வாபஸ் பெற்றதால் சகாயம் ஐஏஎஸ் ஆஜராக மறுப்பு

    நாய்க்கடி தொல்லை - கட்டுபப்டுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை

    அதிமுகவுக்கு முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்காது - செங்க்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகி பேச்சு

    அடுத்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

    தமிழ்நாடு அரசு சாதி வாரி கருத்தாய்வு ( சர்வே) நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் -

    கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    ஆந்திராவில் அமராவதி தலை நகருக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி

    ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத உச்சம் - ரூ2.37 லட்சம் கோடி

    続きを読む 一部表示
    22 分

The Imperfect show - Hello Vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。