• The cervical screening test that could save your life - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான சோதனை!
    2025/09/03
    Cervical cancer is preventable, but only if you catch it early. Cultural and personal barriers have often meant that women avoid cervical cancer testing. But now with the help of a world-leading test, Australia is aiming to eliminate cervical cancer by 2035. The test is a safe and culturally sensitive option for women from all backgrounds. Best of all it could save your life—or that of someone close to you. - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனைத் தடுக்க முடியும். ஆனால், கலாச்சார மற்றும் தனிப்பட்ட தடைகள் காரணமாக பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர் என்று தரவுகள் சொல்கின்றன. ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    10 分
  • What is forced marriage and what support is available in Australia? - கட்டாய திருமணத்தை எதிர்கொள்பவர்களுக்கு என்ன உதவி கிடைக்கிறது?
    2025/09/03
    A forced marriage occurs when one or both individuals do not consent freely, often due to threats, coercion, deception, or if they are under 16 or those with mental incapacities. No matter how long you've been living here, it's vital to know: You have the right to choose who you marry.  In this episode, we'll explore the difference between arranged and forced marriage and where you can turn for help if you or someone you know is affected.  - நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ கட்டாயத் திருமணத்தினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து விடுபட என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    12 分
  • A beginner’s guide to owning a pet in Australia - ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!
    2025/08/15
    Bringing a pet into your home can fill it with joy and companionship – but it also comes with important responsibilities. In Australia, new pet owners need to be aware of legal requirements, along with essential tips for training and caring for their animals. - சட்டப்பூர்வ கடமைகள் முதல் அன்றாட பராமரிப்பு வரை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு புதிய செல்லப்பிராணி உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    9 分
  • Is Australian tap water safe to drink?  - நாம் குடிக்கும் குழாய் நீர் பாதுகாப்பானதா?
    2025/08/11
    Access to safe drinking water is essential, and Australia’s often harsh environment means that our drinking water supplies are especially precious. With differences in the availability and quality of drinking water across the country, how do we know if it’s safe to drink? In this episode we get water experts to answer this question and more.   - நமது குடிநீர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா முழுவதும் குடிநீரின் கிடைக்கும் தன்மை மற்றும் தரத்தில் வேறுபாடுகள் உள்ளன, அவை தண்ணீர் எங்கிருந்து பெறப்படுகிறது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நீர் குழாய்களின் நிலை மற்றும் சுத்திகரிப்பு வசதிகளைப் பொறுத்து உள்ளன. இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    11 分
  • DIY Renovations: What you need to know before getting started - உங்கள் வீட்டில் புதுப்பித்தல் பணிகளை தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
    2025/08/04
    Many Australians love rolling up their sleeves and undertaking their own home improvements. But before you grab a hammer or paintbrush, it’s essential to understand the rules and risks so you can renovate safely and legally. - உங்கள் சமையலறையைப் புதுப்பிக்கத் திட்டமிட்டாலும் சரி அல்லது ஒரு shed அமைக்கத் திட்டமிட்டாலும் சரி, அதைப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி இந்த விவரணத்தில் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் தயாரித்தவர் Audrey Bourget. தமிழில் தருபவர் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    11 分
  • Australia’s Indigenous education gap and the way forward - பூர்வீகக்குடி மாணவர்களுக்கான கல்வி: இடைவெளியை மூட என்ன வழி?
    2025/07/27
    Education is a pathway to opportunity, but for too long, Indigenous students in Australia have faced barriers to success. While challenges remain, positive change is happening. In this episode we’ll hear from Indigenous education experts and students about what’s working, why cultural education matters and how Indigenous and Western knowledge can come together to benefit all students. - பூர்வீகக்குடி பின்னணிகொண்ட மாணவர்கள் மத்தியில் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விகிதங்கள் குறைந்தளவில் உள்ளதுடன் அவர்கள் பள்ளிக்கு வருகை தரும் வீதமும் பல்கலைக்கழக பிரதிநிதித்துவமும் குறைவாகவே உள்ளது. இந்தப்பின்னணியில் கல்வி தொடர்பில் நிலவும் இந்த இடைவெளியை எவ்வாறு மூடுவது என்பது பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    9 分
  • What is a Justice of the Peace? When do you need one? - உங்கள் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு JP ஒருவரைக் கண்டுபிடிப்பது எப்படி?
    2025/07/18
    At some stage you will probably need help from a Justice of the Peace. It may be to prove your identity, to make an insurance claim or to certify copies of your legal documents in your language. JPs are trained volunteers who play a crucial role in the community by helping maintain the integrity of our legal system. So what exactly does a JP do and where can we find one when we need their services? - ஆஸ்திரேலியாவில் ஒரு Justice of the Peace- JPயின் பணிகள் எவை? உங்களுக்கு அவர்களின் சேவைகள் தேவைப்படும்போது ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    続きを読む 一部表示
    10 分
  • How is alcohol regulated and consumed in Australia? - ஆஸ்திரேலியாவில் மது தொடர்பில் உள்ள கட்டுப்பாடுகள் எவை?
    2025/07/15
    In Australia, alcohol is often portrayed as part of social life—especially at BBQs, sporting events, and public holidays. Customs like BYO, where you bring your own drinks to gatherings, and 'shouting' rounds at the pub are part of the culture. However, because of the health risks associated with alcohol, there are regulations in place. It’s also important to understand the laws around the legal drinking age, where you can buy or consume alcohol, and how these rules vary across states and territories. - ஆஸ்திரேலியாவில் மதுப்பாவனை மற்றும் அதை வடிவமைக்கும் விதிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    11 分