『ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்』のカバーアート

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

著者: SBS
無料で聴く

சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.Copyright 2025, Special Broadcasting Services 社会科学
エピソード
  • How to get into inclusive football in Australia - ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடுவது எப்படி?
    2026/07/17
    It’s no exaggeration when we hear that the FIFA World Cup is bringing the world together. After all, football is known as the world’s most popular sport. But football really begins on the suburban ovals and in the local clubs, with everyday players of all ages and abilities. Here’s how you can become one of them. - உலகின் மிகப் பிரபலமான விளையாட்டான கால்பந்து, குறிப்பாக ஃபிஃபா உலகக் கோப்பை, உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஒன்றிணைக்கிறது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் கால்பந்தின் தொடக்கம் உள்ளூர் மைதானங்களிலும் சமூக விளையாட்டுக் கிளப்புகளிலும்தான். எல்லா வயதினரும், எல்லாத் திறன் கொண்டவர்களும் இதில் விளையாடுகிறார்கள்.நீங்களும் ஒரு உள்ளூர் கால்பந்து அணியில் இணைந்து விளையாடத் தொடங்குவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.
    続きを読む 一部表示
    11 分
  • How do charities and individual fundraisers work in Australia? - ஆஸ்திரேலியாவில் தொண்டு நிறுவனங்களும் தனிநபர் நிதி திரட்டல்களும் எவ்வாறு செயல்படுகின்றன?
    2026/07/10
    What are the rules around raising money and charities? How can you ensure you don't get scammed? Here is what you need to know if you're donating, raising money yourself or launching an online crowdfunding appeal. - ஆஸ்திரேலியாவில் தொண்டு நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதி திரட்டுவது எப்படி, நன்கொடை வழங்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன, சட்டரீதியாக தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.
    続きを読む 一部表示
    10 分
  • What to expect when visiting the veterinarian - உங்கள் செல்லப்பிராணியை மருத்துவரிடம் கொண்டு செல்லும் போது கவனிக்கவேண்டியவை
    2026/07/03
    Regular veterinary visits play an important role in keeping your pet healthy and happy. Find out what to expect at a veterinary clinic in Australia, from routine check-ups and vaccinations to advice on caring for your pet’s wellbeing. - ஆஸ்திரேலியாவில் விலங்குகள் நல மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னென்ன எதிர்பார்க்கலாம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் அவசர சிகிச்சை பற்றி Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    10 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません