『What are Indigenous Protected Areas in Australia? - ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் பாதுகாக்கும் பகுதிகள் என்றால் என்ன?』のカバーアート

What are Indigenous Protected Areas in Australia? - ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் பாதுகாக்கும் பகுதிகள் என்றால் என்ன?

What are Indigenous Protected Areas in Australia? - ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக்குடி மக்கள் பாதுகாக்கும் பகுதிகள் என்றால் என்ன?

無料で聴く

ポッドキャストの詳細を見る
概要
National parks, nature reserves, marine sanctuaries and Indigenous Protected Areas protect different environments and operate under different rules. What makes an Indigenous Protected Area different, and how can you find out whether you are welcome to visit? - ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் அழகை அனுபவிப்பதற்காக நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். நீங்கள் திட்டமிடும் இடங்களுள், தேசியப் பூங்காக்கள், இயற்கை காப்பகங்கள், கடல் பூங்காக்கள் மற்றும் பூர்வீகக்குடியின மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அவற்றில் அடங்கலாம். இந்த இடங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கலாம், அத்துடன் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கலாம். சில பார்வையாளர்களை வரவேற்கின்றன, மற்றவற்றுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படியானால், ஒரு பூர்வீகக்குடியினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியை எப்படி வேறுபடுத்துவது? அத்துடன் நீங்கள் அந்த இடத்தைப் பார்வையிட வரவேற்கப்படுகிறீர்களா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பாரம்பரியப் பாதுகாவலர்கள் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பராமரிப்பை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதையும், ஒரு நாட்டில் மரியாதைக்குரிய விருந்தினராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் ஆராயும் விவரணத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் Alyssa Chandler, அதைத் தமிழில் எடுத்து வருபவர், குலசேகரம் சஞ்சயன்.
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません