『YouTube மூலம் ஆன்மீகத்தில் வளரலாம்!』のカバーアート

YouTube மூலம் ஆன்மீகத்தில் வளரலாம்!

YouTube மூலம் ஆன்மீகத்தில் வளரலாம்!

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

"செல்ஃபோன், ஐ-பாட் என வைத்துக்கொண்டு, காதில் ஒலிப்பானை செருகிக் கொண்டு வலம்வரும் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீகத்தை எப்படி கொண்டுவருவது?! காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் ஆன்மீகம் வளர்க்க முடியும் என்பதை தெளிவாக்குகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
まだレビューはありません