-
Vijay-க்கு வலை வீசும் EPS, Anbil-க்கு புது அசைன்மென்ட்! | Elangovan Explains
- 2025/05/03
- 再生時間: 21 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
அதிமுக செயற்குழு கூட்டத்தில், நான்கு முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளார் எடப்பாடி. குறிப்பாக 'மிஷன் 1200' என்ற அசைன்மென்டை ர.ர-க்களுக்கு கொடுத்துள்ளார். ஜெ பாணி அரசியலை தீவிரப்படுத்த உள்ளார் என்கிறார்கள். அதேநேரத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், 'ஃபார்முலா 1244' என்பதை கொடுத்து, நான்கு கட்டளைகளையும் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின். புது வொர்க் பிளானையும் வகுத்துக் கொடுத்துள்ளார்.
'2026' தேர்தலையொட்டி வேகம் எடுக்கிறது திமுக Vs அதிமுக வார். இன்னொரு பக்கம், செங்கோட்டையனின் புது சபதமும், அன்பிலுக்கு கொடுக்கப்பட்ட புது அசைன்மென்ட்டும்.