エピソード

  • E20 Janta Party: Gen Z-ன் அடுத்த குறி Nitin Gadkari? | CM VIJAY OFFICE மாற்றத்தின் பின்னணி?| BJP TVK
    2026/07/28


    •⁠ ⁠'E20 Janta Party'-க்கு பெருகும் ஆதரவு?

    •⁠ ⁠வழக்குகளை வாபஸ் வாங்காவிட்டால் மீண்டும் போராட்டம் CJP அறிவிப்பு?

    •⁠ ⁠"போலீசாரின் அத்துமீறலைத் தடுத்திடுக.." - டெல்லி மாணவர் போராட்டத்தில் உணவு வழங்கியவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு.

    •⁠ ⁠''டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை

    •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠ஜார்ஜ் கோட்டை அறையை காலி செய்யும் முதல்வர் விஜய்!' - காரணம் என்ன?

    •⁠ ⁠மாண்டெக் சிங் தலைமையில் தமிழ்நாடு வருவாயை உயர்த்த உயர்மட்ட குழு! யார் இவர், உறுப்பினர்கள் யார் யார்?

    •⁠ ⁠'கரூர் சம்பவம்: அரசுப்பணி கொடுத்தது செல்லாது' - உயர்நீதிமன்றம் சொன்னதும், அரசின் வாதமும்!

    •⁠ ⁠தமிழ்நாட்டில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா!

    •⁠ ⁠"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

    •⁠ ⁠சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - காவல் ஆய்வாளர் கைது - வருண்

    •⁠ ⁠ஜப்பானில் நிலநடுக்கம்?

    続きを読む 一部表示
    22 分
  • IT பங்குகளில் திடீர் Rally! Coforge Share ஏற்றத்திற்கு இதுதான் காரணமா? | IPS Finance - 565

    2026/07/28

    In this episode of IPS Finance, we examine the latest concerns surrounding the Bank of Baroda (BoB) data leak and discuss whether the issue signals a fresh problem or a continuation of earlier concerns. We explain what has been reported so far, the possible implications for customers, and what investors should watch from a governance and compliance perspective.

    The episode also analyzes the sudden rally in IT stocks, with a special focus on Coforge. We break down the key reasons behind the sharp rise in the stock, including earnings expectations, deal wins, sector sentiment, and broader market factors driving the IT rebound. A clear and insightful discussion covering banking-sector developments, technology stocks, and the latest market trends.

    続きを読む 一部表示
    14 分
  • RAHUL TEAM Vs PRIYANKA TEAM: GANDHI குடும்பத்தில் மோதலா? | IRAN WAR | CONGRESS CJP
    2026/07/26

    ⁠ஆபரேஷன் ஹார்ட் பால் என்றால் என்ன?

    •⁠ ⁠ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்தது எவ்வளவு?

    •⁠ ⁠ராகுல், பிரியங்கா இடையே மோதலா?

    続きを読む 一部表示
    20 分
  • Dharmendra Pradhan Resignation: பின்னணி இதுதான்! | CJP Students Protest | MODI VIJAY BJP TVK
    2026/07/25

    •⁠ ⁠ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்... பின்னணி என்ன?

    •⁠ ⁠ஜந்தர் மந்தரில் கொண்டாட்டம்!

    •⁠ ⁠மீண்டும் வீடியோ வெளியிட்ட மோடி!

    •⁠ ⁠நீட் கசிவு: நிர்மலா கருத்து!

    •⁠ ⁠நாதக போராட்டம்!

    •⁠ ⁠மாணவர்களோடு அரசு துணை நிற்கும்! - ஆதவ் அர்ஜுனா

    •⁠ ⁠அனிதாவை நினைவு கூற வேண்டும்! - டிஎம் கிருஷ்ணா

    •⁠ ⁠அமைச்சர்கள் இன்ஸ்டாவில் இயங்குங்கள்! - பிரதமர் மோடி

    •⁠ ⁠ஒன்றிய அமைச்சர் ரவிந்தர் சிங் ராஜினாமா!

    •⁠ ⁠வந்தே மாதரம் மசோதா தாக்கல்!

    •⁠ ⁠கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு முதல்வர் செல்லக்கூடாது! - அன்புமணி

    •⁠ ⁠கர்நாடகா அழைப்பை நிராகரிக்க வேண்டும்! - பி.ஆர் பாண்டியன்

    •⁠ ⁠கூடுதல் விலைக்கு மது விற்றால் இடைநீக்கம்! - டாஸ்மாக்

    •⁠ ⁠மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமாளிப்பு விழாவில் மூன்றாம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து!

    • வைகோவை பின்பற்ற வேண்டும்! - உயர் நீதிமன்றம்

    •⁠ ⁠செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் கையெழுத்து!

    •⁠ ⁠மனநலக் காப்பாகத்தில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

    •⁠ ⁠அஸ்ஸாம் வெள்ளம்: 60 பேர் பலி!

    •⁠ ⁠பழனி நில மோசடி: அதிமுக ஆர்பாட்டம்!

    •⁠ ⁠இந்திய பொருள்களுக்கு அமெரிக்க 10% வரி விதிப்பு!

    •⁠ ⁠சவுதி Vs ஹவுதி: என்ன நடக்கிறது?

    続きを読む 一部表示
    21 分
  • Bonds முதலீடு பாதுகாப்பானதா? | BSE TMI | ADR | GDR | IPS Finance - 563


    2026/07/25

    நமது நேயர்கள் கேட்ட முக்கிய கேள்விகளுக்கு பங்குச்சந்தை நிபுணர் Nagappan விரிவான பதில்களை அளிக்கிறார்.


    இன்றைய வீடியோவில்:


    Nifty 50 vs Nifty 500 & BSE All Cap Index: இந்திய பொருளாதாரத்தை கணிக்க எது சரியான குறியீடு?


    ADR & GDR: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகமாகும் இந்திய பங்குகள் நமது சந்தையை எப்படி பாதிக்கும்?


    NISM Courses & Career Options: வேறு துறையில் இருப்பவர்கள் NISM சான்றிதழ் மூலம் Finance Field-க்கு மாற முடியுமா?


    Bonds vs Mutual Fund SIP: பாண்டுகளில் கிடைக்கும் வட்டியை Direct Stocks / Equity SIP-யில் முதலீடு செய்வது நல்ல உத்தியா?


    Share Price vs Company Performance: பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நல்ல ரிசல்ட் கொடுத்தும் பங்கு விலை ஏன் சரிந்தது?


    #NanayamVikatan #CommentShow #ShareMarketTamil #Nifty50 #Nifty500 #NISMCourse #StockMarketTips #BajajAutoShare #MutualFundSIP #PersonalFinanceTamil #ADR #GDR

    続きを読む 一部表示
    18 分
  • CJP Protest: MODI Govt அஞ்சுவதன் பின்னணி? | மேகதாது: கர்நாடகா செல்லும் CM VIJAY | TVK Congress
    2026/07/24

    ⁠நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி!

    •⁠ ⁠போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வீடியோ! - ராகுல் விமர்சனம்!

    •⁠ ⁠உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்!

    •⁠ ⁠சோனம் வாங்சுக் முடிவை வரவேற்ற அபிஜித் திப்கே... நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு!

    •⁠ ⁠மாணவர் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்கள்!

    •⁠ ⁠மெளன போராட்டம் நடத்திய அன்னா ஹாசாரே?

    •⁠ ⁠கடைகளை மூட உத்தரவிட்ட டெல்லி மாநகராட்சி?

    •⁠ ⁠சர்ச்சையக் கிளப்பிய டெல்லி பல்கலை. சுற்றறிக்கை! - ராகுல் கண்டனம்.

    •⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

    •⁠ ⁠மேகதாது விவகாரத்துக்காக கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்?

    •⁠ ⁠ஜனநாயகன் யாருடைய மூளையையும் சலவை செய்யும் படமல்ல..! - சபாநாயகர் ரிவ்யூ

    •⁠ ⁠ஜனநாயகன் படம்... விமர்சித்த நயினார்!

    •⁠ ⁠தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை! - ஆர்.பி.உதயகுமார்

    •⁠ ⁠தூத்துக்குடி லாக்கம் மரணம்: நீதிபதி முன்பு உடற்கூராய்வு!

    •⁠ ⁠மயங்கி விழும் வீடியோவை வெளியிட்ட காவல்துறை!

    •⁠ ⁠`சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?' - உதயநிதி

    •⁠ ⁠குதிரை வேகத்தில் லாக்கப் மரணங்கள்! - எடப்பாடி விமர்சனம்

    •⁠ ⁠அதிமுகவிலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன்!

    •⁠ ⁠காசோலை மோசடி: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை?

    続きを読む 一部表示
    23 分