エピソード

  • நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi
    2024/07/17
    நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
    続きを読む 一部表示
    27 分
  • இந்த 5 விஷயங்கள் இருக்கிறதா? உலகம் உங்களை எப்போதும் மறக்காது!
    2024/06/22

    உலகம் உங்களை எப்போதும் மறக்காமல் இருக்க இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்!

    சேலம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Salem Mohammed Abuthahir Baqavi Tamil Bayan


    Listen Also 🎧 https://podcasters.spotify.com/pod/show/tamilbayan/episodes/EP-09------Ramadan-Tamil-Bayan-e2hd6td

    続きを読む 一部表示
    18 分
  • EP: 09 "பைஅத்" என்னும் இறை ஒப்பந்தம் | Ramadan Tamil Bayan
    2024/03/21

    பைஅத் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? யார் கொடுக்கலாம்? பைஅத் கொடுப்பவருக்கு இருக்க வேண்டிய 20 தகுதிகள் என்ன?


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    続きを読む 一部表示
    33 分
  • EP: 08 ஈமானை சமூகத்திற்கு கொடுத்த நான்கு பேர்கள் | Ramadan Tamil Bayan
    2024/03/20

    இஸ்லாமும், ஈமானும் பல்வேறு நபிமார்கள், சஹாபாக்கள், இறைநேசர்கள் மூலம் உலகெங்கும் பரவி இன்று முன்மாதிரி மார்க்கமாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அதில் ஈமானை இந்த சமூகத்திற்கு கொடுத்த முக்கியமான நால்வர் பற்றிய தகவல்


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    続きを読む 一部表示
    38 分
  • EP: 07 நபியின் நற்பண்புகள் | உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும்! | Ramadan Tamil Bayan
    2024/03/20

    முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 20 நற்பண்புகள்... வாழ்க்கையை மாற்றும் இந்த பண்புகளை, சுன்னத்தை நாமும் பின்பற்ற இறைவன் வாய்ப்பளிப்பனாக!


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    続きを読む 一部表示
    37 分
  • EP: 06 உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 தன்மைகள் | Ramadan Tamil Bayan
    2024/03/19

    சங்கைமிகு சான்றோர்களின் 10 தன்மைகள்... உங்கள் வாழ்க்கையில் இந்த தன்மைகள் இருக்கிறதா?


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    続きを読む 一部表示
    42 分
  • EP: 05 பத்து பவர்ஃபுல் திக்ரு | Powerful 10 Dhikr | Ramadan Tamil Bayan
    2024/03/17

    நோய் நிவாரணம் முதல், தங்கள் தேவைகள் வரை அனைத்தையும் சாத்தியமாக்க நபி கற்று தந்த திக்ருகள். திக்ரின் மூலம் எப்படி பலனடைவது?


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan

    続きを読む 一部表示
    44 分
  • EP: 04 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Tamil Bayan
    2024/03/16

    துஆவை எப்படி கேட்க வேண்டும்? துஆ உடவே அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும்? முழுவிளக்கம்


    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan


    EP: 03 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Bayan

    続きを読む 一部表示
    42 分