-
'TTV டேஞ்சர் இல்லை' EPS புது மூவ், மனதை மாற்றிய நயினார்! | Elangovan Explains
- 2025/05/02
- 再生時間: 17 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
எடப்பாடியோடு நெருங்கும் டிடிவி...எதிர்ப்பு காட்டாத அதிமுக என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் எடப்பாடிக்கு, மாஜிக்கள் கொடுத்த சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் உள்ளது. 5 விஷயங்கள் ஷாக் கொடுத்துள்ளன. இதை களைய , அமமுக-வுடன் நட்பு பாராட்டுவது தவறில்லை என கருதுகிறார்கள். இதில் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்த, நயினார் நாகேந்திரன் எடுத்த முயற்சிகளும் உள்ளன. இந்த அசைன்மென்ட் கொடுத்தது அமித் ஷா என்கிறார்கள்.