エピソード

  • பார்வை ஒன்றே போதுமே...
    2022/11/25
    பார்வை ஒன்றே போதுமே.... நான் காதலில் விழுந்திட......கவிதைகள் எழுதிட.....பறவையாய் பறந்திட....இறகாய் மிதந்திட.......உன் பார்வை ஒன்றே போதுமே..‌‌...playlist link https://open.spotify.com/album/72TSr6cWbnI1Ihb142A896?si=f-fxzDQHSOK3M5XWaqpEVQ&utm_source=copy-link
    続きを読む 一部表示
    11 分
  • காதல் என்னுள்ளே வந்த நேரம்...
    2022/11/21
    காதலித்து கெட்டு போ. அதிகம் பேசு ஆதி ஆப்பிள் தேடு மூளை கழற்றி வை முட்டாளாய் பிறப்பெடு கடிகாரம் உடை காத்திருந்து காண் நாய்க்குட்டி கொஞ்சு நண்பனாலும் நகர்ந்து செல் கடிதமெழுத கற்றுக்கொள் வித,விதமாய் பொய் சொல் விழி ஆற்றில் விழு பூப்பறித்து கொடு மேகமென கலை மோகம் வளர்த்து மித மதி கெட்டு மாய் கவிதைகள் கிறுக்கு கால்கொலுசில் இசை உணர் தாடி வளர்த்து தவி எடை குறைந்து சிதை உளறல் வரும் குடி ஊர் எதிர்த்தால் உதை ஆராய்ந்து அழிந்து போ மெல்ல செத்து மீண்டு வா திகட்ட,திகட்ட காதலி..... நா.முத்துகுமார்....https://open.spotify.com/playlist/5XWDLgix6IfsKz2Ex8UlKg?si=xUca2CCcQK6w7_fRkB8Vyg&utm_source=copy-link
    続きを読む 一部表示
    11 分
  • இன்னிசை மட்டும் இல்லையென்றால்....
    2022/11/21
    Namma life la namma kashtapadra samayangala namakku aaruthal ah irukkuruthu பாடல்கள்தான்... அந்த மாதிரி என் life la எனக்கு ஆறுதல் ah இருந்த பாடல்கள்தான் இது...https://open.spotify.com/playlist/7DxCVYRN0PLq2fMahm88Su?si=9cRAmkk3S5Wx6svAuJMZug&utm_source=copy-link
    続きを読む 一部表示
    12 分
  • எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே....
    2022/11/19
    செந்தமிழ் தேன்மொழியாள்.......பாடல்கள் நம்ம வாழ்க்கைல ஒரு அங்கமாகவே இருக்கு......இந்த show ல நீங்க நிறைய பாடல்களை பத்திதான் கேட்கபோரிங்க..... "காதல் வந்தால் அட அங்கும் இசை தான் கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான் தொட்டில் குழந்தை ஒன்று அழுதால் அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான் யுத்த களத்தில் தூக்கம் கலைத்து கண் விழிப்பதற்கும் இந்த இசை தான் இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம் இசையோடு போவோம் இசையாவோம்"......மொத்தத்துல "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நாம் என்றோ என்றோ இறந்திருப்போம்"...
    続きを読む 一部表示
    1 分