『எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே....』のカバーアート

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே....

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே....

無料で聴く

ポッドキャストの詳細を見る
செந்தமிழ் தேன்மொழியாள்.......பாடல்கள் நம்ம வாழ்க்கைல ஒரு அங்கமாகவே இருக்கு......இந்த show ல நீங்க நிறைய பாடல்களை பத்திதான் கேட்கபோரிங்க..... "காதல் வந்தால் அட அங்கும் இசை தான் கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான் தொட்டில் குழந்தை ஒன்று அழுதால் அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான் யுத்த களத்தில் தூக்கம் கலைத்து கண் விழிப்பதற்கும் இந்த இசை தான் இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம் இசையோடு போவோம் இசையாவோம்"......மொத்தத்துல "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நாம் என்றோ என்றோ இறந்திருப்போம்"...
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません