エピソード

  • ராஜீவ் ஈழத்தமிழ் மக்களுக்கு உண்மையில் செய்ய நினைத்தது என்ன? ராஜீவ் எனும் மாமனிதன் Part-2
    2025/06/09

    ராஜீவ் ஈழத்தமிழ் மக்களுக்கு உண்மையில் செய்ய நினைத்தது என்ன? ராஜீவ் எனும் மாமனிதன் Part-2 ராஜீவ் என்னும் மாமனிதன்…

    .

    27/5/2025 | Sasi Speak Podcast Episode 6 - Part 2

    Description:

    இந்தியாவின் இளம் பிரதமராக இன்றும் மக்களால் போற்றப்படும் தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள், மக்களை நேசித்த தலைவர். அவரது வாழ்க்கையே ஒரு மாபெரும் தியாகம். அவரது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை இந்த நேர்காணலில் பேசி இருக்கிறேன்.

    Rajiv Gandhi, the youngest Prime Minister of India, is still admired by the people. He was a leader who loved the people. His life was a great sacrifice. In this interview, I have discussed the important events of his life.

    🔑 Key Takeaways:

    -Rajeev Gandhi assassination .

    -Congress party.

    -Rajeev Gandhi History

    Don't miss out on these valuable insights that are essential for every young leader. Watch now and understand the need for politics!

    👍 Like | 💬 Comment | 🔔 Subscribe for more insightful content!

    #SasikanthSenthil #Rajeev #congress #SoniaGandhi #TiruvallurMP #Rajeevgandhiassasination #Srilanka #Tamileelam

    続きを読む 一部表示
    24 分
  • மனிதநேயத்தை அரசியல் கொள்கையாய் கொண்ட ராஜீவ் என்னும் மாமனிதன் ..
    2025/06/02

    27/5/2025 | Sasi Speak Podcast Episode 6 Part !

    இந்தியாவின் இளம் பிரதமராக இன்றும் மக்களால் போற்றப்படும் தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள், மக்களை நேசித்த தலைவர். அவரது வாழ்க்கையே ஒரு மாபெரும் தியாகம். அவரது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை இந்த நேர்காணலில் பேசி இருக்கிறேன்.

    Rajiv Gandhi, the youngest Prime Minister of India, is still admired by the people. He was a leader who loved the people. His life was a great sacrifice. In this interview, I have discussed the important events of his life.

    🔑 Key Takeaways:

    -Rajeev Gandhi assassination .

    -Congress party.

    -Rajeev Gandhi History

    Don't miss out on these valuable insights that are essential for every young leader. Watch now and understand the need for politics!

    👍 Like | 💬 Comment | 🔔 Subscribe for more insightful content!

    #SasikanthSenthil #Rajeev #congress #SoniaGandhi #TiruvallurMP #Rajeevgandhiassasination

    続きを読む 一部表示
    24 分
  • பாராளுமன்றத்தில் கேட்டது என்ன? சொன்னது என்ன?
    2024/10/05

    Sasi Speaks Podcast - ல் இந்த ஐந்தாவது அத்தியாயம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    "கேட்டது என்ன சொன்னது என்ன" என்று ஒரு தொடரே ஆரம்பிக்கலாம் என்பதை போல இருக்கிறது ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் பதில் அளிப்பது.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் நடந்தவைகளை பற்றியும், எனக்கும் எங்கள் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் பற்றியும் இந்த ஐந்தாவது அத்தியாயம் வழியாகப் பேசி இருக்கிறேன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!

    நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...

    #SasikanthSenthil #Sasikanth #SasiSpeaksPodcast #SasikanthPodcast #MPtiruvallur

    続きを読む 一部表示
    24 分
  • தமிழ்நாடு முழுக்க Travel பண்ண போறேன்!
    2024/08/04

    Sasi Speaks Podcast-ன் நான்காவது அத்தியாயம் இது.

    IAS தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் Training Experience என்னென்ன? நான் சந்தித்த பழங்குடியின மக்களின் வாழ்க்கைமுறை என்ன? என்னுடைய அடுத்தகட்ட Plan என்ன? இதையெல்லாம் இந்த அத்தியாயம் மூலம் பகிர்ந்துள்ளேன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!

    நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...

    続きを読む 一部表示
    21 分
  • அப்போ தான் முடிவெடுத்தேன் பயத்தை கருவியா use பண்ண கூடாதுனு
    2024/07/30

    Sasi Speaks Podcast-ன் மூன்றாவது அத்தியாயம் இது.

    சிக்கோடி தாலுக்காவில் முதன்முறையாகப் பொறுப்பேற்பதற்காகப் பெங்களூர் அறையில் கிளம்பிக்கொண்டு இருக்கும் போது தான் ஒரு செய்தி வந்தது...

    "சார், உங்களை பெல்லாரிக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்கனு. பெல்லாரிக்கு போனா ஒரே கலவரம்"

    IAS-ஆக posting order வந்ததும் முதல் நாள் என்ன நடந்தது, முதல் நாளில் நான் என்ன செய்தேன் என்பதை இந்த அத்தியாயம் வழியாகப் பேசி இருக்கிறேன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!

    நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...

    #SasikanthSenthil #Sasikanth #SasiSpeaksPodcast #SasikanthPodcast

    続きを読む 一部表示
    21 分
  • Back Bencher to Topper சசிகாந்த் செந்தில் IASஆன கதை
    2024/07/22

    Sasi Speaks Podcast மூலம் இந்த இரண்டாவது அத்தியாயம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    "வந்த வழிய திரும்பி பாக்கணும்" இந்த ஒரு எண்ணம் தான், OnSite வேலையைத் தூக்கி ஏறிய செய்து என்னை IAS-ஆக உருவாக்கியது.

    இந்த மாதிரி என்னுடைய பள்ளிப் பருவம் முதல் IAS-ல் தேர்ச்சி பெற்றது வரை குட்டி குட்டி கதைகளை உங்களோடு நான் இந்த இரண்டாவது அத்தியாயம் வழியாகப் பேசி இருக்கிறேன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!

    நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...

    #SasikanthSenthil #Sasikanth #SasiSpeaksPodcast #SasikanthPodcast

    続きを読む 一部表示
    25 分
  • நாடாளுமன்றத்தில் என் முதல் அனுபவம்
    2024/07/10

    'Sasi Speaks' Podcast தொடரின் முதல் அத்தியாயம் இது.

    முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான் எதிர்க்கட்சி தலைவரைத் தேர்ந்தெடுக்கப் பழைய நாடாளுமன்றத்திற்குள் சென்றது முதல் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பியாக நான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு அடுத்த பத்து நாட்களில் அங்கு பார்த்த, பெற்ற முதல் அனுபவத்தை முதல் அத்தியாயமான இந்த தொடர் மூலம் பகிர்கிறேன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள். நிறையப் பேசுவோம்!

    நான் உங்கள் சசிகாந்த் செந்தில்...

    続きを読む 一部表示
    20 分