『Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்』のカバーアート

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளும்

著者: SBS
無料で聴く

このコンテンツについて

A collection of stories and episodes SBS Tamil has produced on the challenges faced by refugees in search of asylum in Australia, the obstacles that the society and authorities impose on them and how they overcome, their triumphs and trials, and their personal stories. - புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்கள், மற்றும் அவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள், அவர்களுடன் நாம் நடத்திய நேர்காணல்கள் என்று புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் மற்றும் அகதிகள் குறித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு.Copyright 2025, Special Broadcasting Services 社会科学
エピソード
  • நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை
    2025/08/22
    இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டிக்ஸ்ரன் அருள்ரூபன் மற்றும் ரீட்டா அருள்ரூபன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    13 分
  • Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா?
    2025/08/11
    Migrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
    続きを読む 一部表示
    7 分
  • ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் கொள்கை என்ன? ஆரோக்கியராஜின் அனுபவம் என்ன?
    2025/06/16
    அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    11 分
まだレビューはありません