• நாடு கடத்தல் அச்சுறுத்தலில் இருந்து நிரந்தர வதிவிடத்திற்கு: டிக்ஸ்ரன் அருள்ரூபனின் கதை
    2025/08/22
    இலங்கை உள்நாட்டுப் போரின்போது கணவரைப் பறிகொடுத்த தமிழ் அகதி ரீட்டா அருள்ரூபன் அவர்களின் ஒரே மகன் டிக்ஸ்ரன் அருள்ரூபன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தின் உதவியை நாடினார் ரீட்டா அருள்ரூபன். அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள், பொது மக்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கை என்பவற்றால், டிக்ஸ்ரன் அருள்ரூபனுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட வீசா இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டிக்ஸ்ரன் அருள்ரூபன் மற்றும் ரீட்டா அருள்ரூபன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    13 分
  • Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா?
    2025/08/11
    Migrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
    続きを読む 一部表示
    7 分
  • ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் கொள்கை என்ன? ஆரோக்கியராஜின் அனுபவம் என்ன?
    2025/06/16
    அகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    11 分
  • 16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன்
    2025/05/02
    அடுத்த நிதியாண்டில் நிகர குடிவரவு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று இரு பெரும் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளதால், குடிவரவு என்பது ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த, புகலிடம் கோரிய நிகேந்தன் சித்திரசேகரம் உட்பட, குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குக் காத்திருப்பவர்களுக்கு அந்த செய்தி கவலையளிக்கிறது. தனது அவலநிலை மற்றும் அவரது விருப்பங்களைப் பற்றி, நிகேந்தன் மனம் திறந்து பேசுகிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    12 分
  • அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை?
    2025/04/23
    தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    16 分
  • Are Australian workplaces safe for migrant women? - இந்நாட்டிற்குக் குடிவந்த பெண்களுக்கு, ஆஸ்திரேலியப் பணியிடங்கள் பாதுகாப்பானவையா?
    2024/12/06
    New research has highlighted the high rates of workplace sexual harassment and assault experienced by migrant women. Experts say there are many reasons why this type of abuse often goes unreported. - புலம்பெயர்ந்த பெண்கள் பணியிடங்களில் அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் மற்றவர்களுக்கு நடப்பவற்றுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த வகையான நடவடிக்கைகள் புகாரளிக்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
    続きを読む 一部表示
    9 分
  • High Court of Australia Rules “Indefinite Detention Unlawful”: What Happens Next? - “காலவரையற்ற தடுப்புக்காவல் சட்டவிரோதமானது” ஆஸ்திரேலிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்?
    2023/11/13
    The High Court ruled last week that people whose asylum claims have been rejected cannot be detained indefinitely. - புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை காலவரையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
    続きを読む 一部表示
    13 分
  • Damon Foard: Asylum seeker in 2012, successful entrepreneur in 2023 - டேமன் ஃபோர்ட்: புகலிடம் தேடி 2012ல் படகில் வந்தவர், 2023ல் வெற்றிபெற்ற தொழில்முனைவோர்
    2023/06/19
    Damon Foard took a boat from Sri Lanka in 2012 and came to Australia to seek political asylum. He was detained for a long time and his application was rejected. He appealed to the minister. That was rejected. Damon went to the courts. The judge has recently ruled that the minister must review his application again. Whilst all this was going on, he worked in construction industry. Learned the tricks of the trade, and now runs a company that supplies labour to construction companies. - இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து அரசியல் தஞ்சம் கோரிய டேமன் ஃபோர்ட், நீண்ட காலமாகத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அமைச்சரிடம் முறையிட்டார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. டேமன் ஃபோர்ட் நீதிமன்றத்திற்குச் சென்றார். அமைச்சர் அவரது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதி சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளார். இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை வழங்கும் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    続きを読む 一部表示
    12 分