『ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.』のカバーアート

ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.

ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ~ ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள். சில விவரங்கள் : 1) தொழில் அல்லது பணிகளில் ஈடுபடுவது தியானத்திற்குத் தடங்கலா? 2) நான் கவனம் செலுத்தாவிட்டால் பணிகள் இடர்ப்படுமா? 3) தினசரி வாழ்க்கை தியான எத்தனங்களுடன் ஒப்புவதில்லை என்பது உண்மையா? 4) நான் செயல்களால் சோர்வு அடைவதால் தியானம் செய்ய முடிவதில்லை. என்ன செய்வது? 5) கடவுளுக்கு செய்யும் உண்மை நமஸ்காரம் என்ன? 6) வேலையில் ஈடுபட்டுக் கொண்டே தியானம் செய்வது எப்படி? 7) பணிகள் எப்படி செய்யப்பட வேண்டும்? 8) வேலை செய்ய சரியான மனப்பாங்கு என்ன? ~ இவை சில விஷயங்களாகும். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com/Tamil. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

ரமண மகரிஷி ~ வேலை தடங்கல் இல்லை; நான் செய்கிறேன் என்ற எண்ணம் தான் பிரச்சனை. Descriptionல் விவரங்கள்.に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。