エピソード

  • எமர்ஜென்சி 2.0 — பாகம் 2: இன்னைக்கு என்ன நடக்குது? | Anonymous Anna #15
    2026/10/18

    ஒரு எமர்ஜென்சி அறிவிக்கப்படணும்னு அவசியம் இல்லை — அதே விளைவு வேற வழியில வரலாமா? அதுதான் இந்த பாகத்தோட கேள்வி.

    続きを読む 一部表示
    20 分
  • எமர்ஜென்சி 2.0 — பாகம் 1: 1975-ல என்ன நடந்தது? | Anonymous Anna #15
    2026/10/18

    டெல்லில இப்ப என்ன நடக்குது ?

    続きを読む 一部表示
    22 分
  • சுதந்திரப் போராட்டம் 2.0 — | Anonymous Anna #14
    2026/10/08

    சுதந்திரம் வாங்க நம்ம முன்னோர்கள் போராடினாங்க. இன்னைக்கு ஒரு வோட்டை தக்க வெச்சுக்க போராட வேண்டியிருக்கு.

    続きを読む 一部表示
    17 分
  • மதுராந்தகம்: ராஜினாமா பண்ணவங்களே திரும்ப வோட் கேக்குறாங்க | Anonymous Anna #13
    2026/10/03

    அக்டோபர் 6. மதுராந்தகம். ஒரு தொகுதி, அஞ்சு வேட்பாளர், ஒரு பெரிய கேள்வி.

    முதல்ல கணக்கு. மதுராந்தகம் — செங்கல்பட்டு மாவட்டம், சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தனி தொகுதி (SC). விவசாய பகுதி, நெல் முக்கிய பயிர்.

    களத்துல யாரு?
    தி.மு.க. — வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் (கட்சியோட சட்ட அணி இணைச்செயலாளர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.)
    அ.தி.மு.க. — கனிதா சம்பத்
    TVK — மரகதம் குமரவேல்
    இடது முன்னணி (CPI-M) — பி. சுகந்தி
    ந.த.க. — ஜானகிராமன்

    இப்போ அந்த கேள்வி. மரகதம் குமரவேல் — இதே தொகுதியில 2021-லயும், 2026-லயும் அ.தி.மு.க. சார்பா ஜெயிச்சவங்க. மே 25-ல ராஜினாமா. TVK-க்கு மாறுனாங்க. அதனால இந்த இடைத்தேர்தல். இப்போ அதே தொகுதியில, வேற சின்னத்துல, திரும்ப வோட் கேக்குறாங்க.

    இந்த எபிசோட்ல:

    ஒண்ணு — இது ஜனநாயகமா? ஒரு பக்கம்: மக்கள்தான் முடிவு பண்றாங்க, திரும்ப தேர்தல்ல நிக்கறாரு, தோக்கடிக்கலாம். இன்னொரு பக்கம்: மக்கள் 2026-ல ஒரு சின்னத்துக்கு வோட் போட்டாங்க — அந்த வோட்டுக்கு என்ன ஆச்சு?

    続きを読む 一部表示
    19 分
  • முதலீடு தேடி லண்டன்... வழியில ஒரு கார் ரேஸ் | Anonymous Anna #12
    2026/09/18

    முதலமைச்சர் லண்டன் போனாரு. திரும்பி வந்தாரு. ரெண்டு கதை வந்துச்சு.


    続きを読む 一部表示
    20 分
  • இந்தக் கையை பாருங்க! — MISA ஒரு பக்கம், பில் இன்னொரு பக்கம் | Anonymous Anna #11
    2026/09/12

    மேஜிக் ஷோ பாத்திருக்கீங்களா? மேஜிக்காரர் எப்பவும் ஒரு கையை உயர்த்தி காட்டுவாரு — 'இதைப் பாருங்க'ன்னு. நீங்க அதைப் பாக்குறப்போ, இன்னொரு கை வேலை செஞ்சுட்டு இருக்கும். இன்னைக்கு நாம ரெண்டு கையையும் பாக்கப் போறோம்

    続きを読む 一部表示
    22 分
  • 2 தொகுதி, ஒரு புது கூட்டணி — மீதி 5 ஏன் இல்லை? | Anonymous Anna #10
    2026/09/11
    • 7 சீட் காலி. ஆனா தேர்தல் 2-க்கு மட்டும். ஏன்? | #10
    • தாராபுரம், மதுராந்தகம் & "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி" | #10
    続きを読む 一部表示
    22 分
  • பட்டினப்பாக்கம் முதல் ஓமந்தூரார் வரை — புது சட்டமன்றம் யாருக்கு? | Anonymous Anna #9
    2026/09/10

    ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் → ஓமந்தூரார் → பட்டினப்பாக்கம்.

    ரூ.1,200 கோடி. 25 ஏக்கர். 20 லட்சம் சதுர அடி. "நூறு வருஷத்துக்கு"ன்னு சொல்றாங்க.

    ஆனா ஒரு கேள்வி — கட்டிடம் மாறுனா, உள்ள நடக்குறது மாறுமா?

    புது எபிசோட் இப்போ Spotify & YouTube-ல. 🎧

    #தமிழ்நாடு #அரசியல் #சட்டமன்றம் #பட்டினப்பாக்கம் #சென்னை #TamilPodcast #AnonymousAnna

    続きを読む 一部表示
    22 分