『மதுராந்தகம்: ராஜினாமா பண்ணவங்களே திரும்ப வோட் கேக்குறாங்க | Anonymous Anna #13』のカバーアート

மதுராந்தகம்: ராஜினாமா பண்ணவங்களே திரும்ப வோட் கேக்குறாங்க | Anonymous Anna #13

மதுராந்தகம்: ராஜினாமா பண்ணவங்களே திரும்ப வோட் கேக்குறாங்க | Anonymous Anna #13

無料で聴く

ポッドキャストの詳細を見る

【Amazonプライム会員限定】今ならプレミアムプランが4か月 月額99円。

10月19日まで。※適用条件あり

அக்டோபர் 6. மதுராந்தகம். ஒரு தொகுதி, அஞ்சு வேட்பாளர், ஒரு பெரிய கேள்வி.

முதல்ல கணக்கு. மதுராந்தகம் — செங்கல்பட்டு மாவட்டம், சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ. தனி தொகுதி (SC). விவசாய பகுதி, நெல் முக்கிய பயிர்.

களத்துல யாரு?
தி.மு.க. — வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் (கட்சியோட சட்ட அணி இணைச்செயலாளர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.)
அ.தி.மு.க. — கனிதா சம்பத்
TVK — மரகதம் குமரவேல்
இடது முன்னணி (CPI-M) — பி. சுகந்தி
ந.த.க. — ஜானகிராமன்

இப்போ அந்த கேள்வி. மரகதம் குமரவேல் — இதே தொகுதியில 2021-லயும், 2026-லயும் அ.தி.மு.க. சார்பா ஜெயிச்சவங்க. மே 25-ல ராஜினாமா. TVK-க்கு மாறுனாங்க. அதனால இந்த இடைத்தேர்தல். இப்போ அதே தொகுதியில, வேற சின்னத்துல, திரும்ப வோட் கேக்குறாங்க.

இந்த எபிசோட்ல:

ஒண்ணு — இது ஜனநாயகமா? ஒரு பக்கம்: மக்கள்தான் முடிவு பண்றாங்க, திரும்ப தேர்தல்ல நிக்கறாரு, தோக்கடிக்கலாம். இன்னொரு பக்கம்: மக்கள் 2026-ல ஒரு சின்னத்துக்கு வோட் போட்டாங்க — அந்த வோட்டுக்கு என்ன ஆச்சு?

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません