-
நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains
- 2025/04/29
- 再生時間: 18 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி. இதை கொண்டாடும் எடப்பாடி & அமித்ஷா டீம்.
இதில், 'துரைமுருகன்,திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என் நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என அடுத்த ஹிட் லிஸ்டில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களை நெருக்குவதன் மூலம், மு.க ஸ்டாலின் அரசை சாய்த்து விடலாம் என்பது அதிமுக - பாஜக கூட்டணி கணக்கு. இந்த நெருக்கடிகளை சமாளிக்,க புது வியூகங்களை நோக்கி நகரும் மு.க ஸ்டாலின். அதை முறியடிக்க 'ரைமிங் ரோஸ்ட்' அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி. இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆடு புலி ஆட்டம், அனல் வீசுகிறது.