『சேலத்தில் Anbumani; மருத்துவமனையில் பாமக MLA -க்கள் பின்னணி? | TRUMP MODI | Imperfect Show 19.6.2025』のカバーアート

சேலத்தில் Anbumani; மருத்துவமனையில் பாமக MLA -க்கள் பின்னணி? | TRUMP MODI | Imperfect Show 19.6.2025

சேலத்தில் Anbumani; மருத்துவமனையில் பாமக MLA -க்கள் பின்னணி? | TRUMP MODI | Imperfect Show 19.6.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

•⁠ ⁠India - pakistan சண்டையை நான்தான் நிறுத்தினேன்! - மீண்டும் டரம்ப் பேச்சு

•⁠ ⁠ட்ரம்ப் - மோடி பேச்சு: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - காங்கிரஸ்

•⁠ ⁠ரிப்பீட் மோடில் ட்ரம்ப்; மோடியிடம் கேள்விகளை அடுக்கும் ப.சிதம்பரம்

•⁠ ⁠`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு' -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

•⁠ ⁠"நீங்கதான் பெஸ்ட்; உங்களைப் போல நானும்..." - இணையத்தில் வைரலாகும் மோடி, மெலோனி உரையாடல் வீடியோ

•⁠ ⁠கனடா - இந்தியா High Commissioners அமைக்க முடிவு?

•⁠ ⁠ஈரான் அணுசக்தி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்; அணு சக்தி கசிகிறதா? - பாதிப்புகள் என்ன... IAEA எச்சரிக்கை!

•⁠ ⁠Iran - Israel: "நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

•⁠ ⁠இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புதின்?

•⁠ ⁠Air India: ``மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; கருப்புப் பெட்டி..'' - TATA தலைவர் தரும் விளக்கம் என்ன?

•⁠ ⁠உயிரிழந்த தனது தம்பி அஜயின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று சவப்பெட்டியைச் சுமந்து சென்ற விஷ்வாஸ்குமார் ரமேஷ்!

•⁠ ⁠கீழடி ஆய்வை அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்றம் முடக்கப்படும் - திருச்சி சிவா

•⁠ ⁠ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

•⁠ ⁠93 வயது முதியவரின் நெகிழ வைக்கும் Viral Video!

•⁠ ⁠ஏடிஜிபி சஸ்பெண்ட் வாபஸ் இல்லை: தமிழ்நாடு அரசு - சிபி

•⁠ ⁠புண்படுத்தி விட்டதாக கூறுவதற்கு எல்லையில்லாமல் போய்விட்டது! - தக் லைஃப் வழக்கில் உச்ச நீதிமன்றம்

•⁠ ⁠இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்! - அமித் ஷா

•⁠ ⁠DMK: "இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், திணறுகிறது திமுக" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

•⁠ ⁠“பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் விரைவில் பூரண குணமடைய வேண்டும்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்

•⁠ ⁠அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்! - ராமதாஸ்

•⁠ ⁠Sahitya Akademi Awards: விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'யுவ புரஸ்கார்', லக்‌ஷிமிகருக்கு பால புரஸ்கார்!

சேலத்தில் Anbumani; மருத்துவமனையில் பாமக MLA -க்கள் பின்னணி? | TRUMP MODI | Imperfect Show 19.6.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。