『உன் வாழ்க்கையில் நீ எவ்வளவு honest? | EP-15 | Virtual Life Series』のカバーアート

உன் வாழ்க்கையில் நீ எவ்வளவு honest? | EP-15 | Virtual Life Series

உன் வாழ்க்கையில் நீ எவ்வளவு honest? | EP-15 | Virtual Life Series

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

நம்ம எல்லாரும் social media-யில் filter, edit, fake smile, perfect life மாதிரி காட்டுறோம். Real-ஆ நம்ம வாழ்க்கை எப்படி இருக்குனு open-ஆ share பண்ணுறது குறைஞ்சுடுச்சு. Success-யும், happiness-யும், real-ஆ honest-ஆ இருப்பதில்தான் கிடைக்கும். இந்த episode-ல், honesty-ன் value, fake-ஆ இருக்குறது எப்படி நம்ம வாழ்க்கையை affect பண்ணும், real-ஆ hero-வா எப்படி வாழலாம் என்பதை pure local feel-ல பேசுறோம்.

உன் வாழ்க்கையில் நீ எவ்வளவு honest? | EP-15 | Virtual Life Seriesに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。