『இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்』のカバーアート

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

இலங்கைக்கு வருகை தந்திருந்த ஆஸ்திரேலியா துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசியிருப்பது; யாழ். செம்மணி பகுதியிலிருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு; நுவரெலியாவின் ஹட்டன் நகரில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் LGBTQ சமூகத்தினரின் உரிமைகளை கோரி நடத்தப்பட்ட பேரணி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。