『ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025』のカバーアート

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて


•⁠ ⁠இளைஞரைக் கடத்திய ADGP… கைது?

•⁠ ⁠MLA ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி கண்டனம்?

•⁠ ⁠ADGP Jayaram மீது ஒழுங்கு நடவடிக்கை - தமிழக காவல் துறை?

•⁠ ⁠ஜெகன் மூர்த்தியிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை

•⁠ ⁠பாமக குழப்பத்திற்குக் காரணம் திமுகதான் - அன்புமணி.

•⁠ ⁠முருகன் மாநாடு: `எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் பங்கேற்போம்’ - சொல்கிறார் செல்லூர் ராஜூ

•⁠ ⁠கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்

•⁠ ⁠மதுரை எய்ம்ஸ் 3டி காட்சி வெளியீடு!

•⁠ ⁠UPI சேவையில் வரும் அசத்தல் அப்டேட்!

•⁠ ⁠அனைத்து சனிக்கிழமைகளிலும் உச்ச நீதிமன்றத்தின் பதிவு அலுவலகங்கள் செயல்படும்?

•⁠ ⁠“தக் லைஃப் திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது”- உச்சநீதிமன்றம்

•⁠ ⁠ஒடிசா: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது

•⁠ ⁠கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

•⁠ ⁠டாஸ்மாக்கு எதிரான போராட்டம் குற்றச்செயல் அல்ல- உயர்நீதிமன்றம்.

•⁠ ⁠Tasmac : `ஆகாஷ் பாஸ்கரன் அப்போ பள்ளி சென்று கொண்டிருந்தார்’ ; உயர் நீதிமன்றம் ED-க்கு போட்ட உத்தரவு!

•⁠ ⁠விருதுநகரிலிருந்து IIT &NIT-க்கு தேர்வான மாணவர்கள்.

•⁠ ⁠கீழடி: "போலி அறிவியலைப் போற்றிடும் நீங்களா அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவது?" - பாஜகவைச் சாடும் சு.வெ

•⁠ ⁠மூன்று நாடுகளுக்குச் செல்லும் மோடி?

•⁠ ⁠விமர்சனங்களைத் தொடர்ந்து பதிவை நீக்கிய ஐசிசி?

•⁠ ⁠அகமதாபாத்: உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதி - இந்திய வம்சாவளி UAE மருத்துவர்.

•⁠ ⁠ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது - பத்திரமாகத் தரையிறக்கிய விமானி.

•⁠ ⁠தாக்குதல் தொடரும்: இஸ்ரேல்- ஈரான் பரஸ்பர எச்சரிக்கை?

•⁠ ⁠ஈரான் செய்தி தொலைக்காட்சி மீது தாக்குதல்?

•⁠ ⁠இஸ்ரேல்- ஈரானிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் இந்தியா.

•⁠ ⁠இது போருக்கான காலமல்ல – மோடி..

•⁠ ⁠Iran vs Israel: `தெஹ்ரானிலிருந்து வெளியேறுங்கள்..!" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

•⁠ ⁠Gaza: 'உணவுக்காகக் கையேந்தியவர்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?

ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய MLA Jagan Moorthy ADGP - பகீர் பின்னணி | Iran |Imperfect Show 17.6.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。