『ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains』のカバーアート

ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains

ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

'ஆக 15' சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100 ஆண்டுகால தேச சேவை என்பது, பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது' என பேசினார்.

'RSS Vs Modi' என பனிப்போர் தீவிரமடைந்து வரும் வேளையில், ஏன் திடீரென பாராட்டுகிறார் மோடி?

இதற்கு பின்னணியில் அவர் பிரதமர் பதவிக்கு மேல் தொங்கும் கத்தி என்கிறார்கள். அந்தவகையில் மோடிக்கு, RSS தரும் எட்டு குடைச்சல்கள்.

அதை எப்படி சமாளிக்கிறார்?

முக்கியமாக ராகுல் & ஸ்டாலின் கைகோர்த்து கொடுக்கும் நெருக்கடிகள்...இதிலிருந்து மீள, என்ன திட்டம் வைத்துள்ளார் மோடி?

இதில் முக்கியமாக,

இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி.

அவரை டிக் அடித்து, சந்திரபாபு நாயுடுவுக்கு செக் வைத்த ராகுல்.

இதனால் கூடுதல் சிக்கலில் மோடி.

まだレビューはありません