-
அப்செட் RN Ravi...ஹேப்பி Stalin...'கூவத்தூரை' கையிலெடுத்த EPS! | Elangovan Explains
- 2025/04/25
- 再生時間: 19 分
- ポッドキャスト
-
サマリー
あらすじ・解説
அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு, திடீரென தடபுடல் விருந்து வைத்துள்ளார் எடப்பாடி. அவர்களுக்கு பெரியளவில் பரிசு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் பெரிய அளவிலான 'இனிப்பு மூட்டைகள்' இதற்குப் பின்னணியில் கூவத்தூர் சென்டிமென்ட் உள்ளது என்கிறார்கள்.
அடுத்து, மாவட்ட செயலாளர்களுக்கும் புதுப்புது அசைன்மென்ட் கொடுத்துள்ளார்.
அவர் முன்பு உள்ள சவால்களை சமாளித்து, சக்சஸ் கொடுக்குமா இந்த கூவத்தூர் ஃபார்முலா? இன்னொரு பக்கம், போட்டி மாநாடு நடத்தி, அப்செட்டில் இருக்கும் ஆளுநர் ஆர்.ன் ரவி. 'அவரால்தான் ஆறுதலே' என வேறு கோணத்தில் பார்க்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.