![『Solladi Sivasakthi [Tell Me Sivasakthi]』のカバーアート](https://m.media-amazon.com/images/I/61mN8+wFldL._SL500_.jpg)
Solladi Sivasakthi [Tell Me Sivasakthi]
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
Audibleプレミアムプラン30日間無料体験
-
ナレーター:
-
Varalotti Rengasamy
このコンテンツについて
எழுத வேண்டியதை எழுதியாகிவிட்டது. இனி எழுத என்ன இருக்கிறது? அப்படியே எழுதினாலும் அதை யார் படிக்கப் போகிறார்கள்?’ என்று விரக்தியில் துவண்டிருந்த ஒரு எழுத்தாளனின் கைகளைப் பற்றியபடி ‘வா நாம் இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதலாம்.’ என்று ஒரு அழகி சொன்னால்? அந்த அழகிதான் பராசக்தி என்றால்? ஐந்தே சந்திப்புக்களில் மனித இனத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு இறைவனின் கோணத்திலிருந்து பதில்கள் சொன்னால்?
சொல்லடி சிவசக்தி என்ற இந்த நூலின் பின்னணி இது.
“அட. . .. கடவுளை நேரில் பார்த்தீர்களா? உடனே ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பாருங்கள்.” என்று கேலி செய்யாதீர்கள்.
யாருமே வலியைப் பார்த்ததில்லை என்பதற்காக ‘எனக்கு வலிக்கிறது’ என்று சொல்பவனை மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதில்லை. என் தாய் மீனாட்சியும் எனக்கு ஒரு உணர்வாகத்தான் தோன்றினாள். ஒரு உந்துதலாகத்தான் வெளிப்பட்டாள். இந்த நூலையும் எழுத வைத்தாள்.
இது புரிந்தால் இந்த நூல் உங்களைச் சிலிர்க்கவைக்கும். புரியாவிட்டால் இந்த நூல் புரியவைக்கும்.
வரலொட்டி ரெங்கசாமி
Please note: This audiobook is in Tamil.
©1999 Varalotti Rengasamy (P)2019 Pustaka Digital Media Pvt. Ltd., India