『இந்த வார உலகம்: அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா, மியான்மார், வடகொரியா & பாகிஸ்தான்-இந்தியா』のカバーアート

இந்த வார உலகம்: அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா, மியான்மார், வடகொரியா & பாகிஸ்தான்-இந்தியா

இந்த வார உலகம்: அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா, மியான்மார், வடகொரியா & பாகிஸ்தான்-இந்தியா

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரும் சிந்து நதி நீர் பங்கீடு விவகாரம்; காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்; தென்னாப்பிரிக்காவில் 'வெள்ளை இனப்படுகொலை’ பற்றிய அமெரிக்க அதிபரின் கேள்விக்கு பதிலளித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா; போர்க்கப்பல் விபத்தை 'குற்றச் செயல்' என்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங்; மியான்மரில் ராணுவ அரசாங்கத்துக்கும் ஜனநாயகத்தை கோரும் எதிர் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

இந்த வார உலகம்: அமெரிக்கா-தென்னாப்பிரிக்கா, மியான்மார், வடகொரியா & பாகிஸ்தான்-இந்தியாに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。