『Vegan உணவு முறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய பாதையா?』のカバーアート

Vegan உணவு முறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய பாதையா?

Vegan உணவு முறை: ஆரோக்கியமான வாழ்க்கைக்கான புதிய பாதையா?

無料で聴く

ポッドキャストの詳細を見る
概要
World Vegan Day உலக வீகன் தினம் நவம்பர் முதலாம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த சிறப்பு விவரணம். பங்குபெறுபவர்கள் பெர்த் நகரில் உடல் எடை குறைப்பு ஆலோசனை சேவை வழங்கி வரும் Flexinutria நிறுவனத்தின் நிறுவனர் ஊட்டச்சத்து நிபுணர் மாலதி பச்சியப்பன் மற்றும் வீகன் உணவு முறை அனுபவம் கொண்டவரும் தொழில்துறை நிபுணரும், சமூக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சிட்னியில் வசிக்கும் வினித்ரா ஜெயராமன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி இன்பசேகரன்.

#sbsaudiopodcast
Vegan Diet: Is it a new path to a healthier lifestyle?
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません