Tholainthu Pona Aval - Pain of Love
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
தொலைந்து போன அவள்
பாதியிலே வந்தவள் தான் மீண்டும் பாதியிலே தொலைந்து போனாள்.
தொலைந்தது அவள் மட்டுமல்ல
என்னையும் எண்ணில் இருந்து தொலைத்து விட்டாள்.
அவள் நினைவுகள் என்னை வாட்டுகிறது.
பல நிகழ்வுகளை மீண்டும் மீட்டுகிறது.
கூறிய முட்கள் இதயத்தை கிழிக்கும் உணர்வில் சிதைகிறேன்.
நான் நானாக மீழ துடிக்கிறேன்.
ஆனாலும் முடியவில்லை.
உண்மை காதல் அல்லவா ஆதலால் பிரிவை ஏற்க முடியவில்லை.
தோல்விகளுக்கான வரிசையில்
காதல்என்ன முதலிடமோ!
நானும் ஓர்
தோற்றுப் போனவனே.
காதல் எல்லாம் திருமணம் வரை செல்லும் என்று இல்லை .
சென்றாலும்
நிலைத்திருக்கும் என்ற நிச்சயமும் இல்லை .
நிரந்தரம் இல்லாத சந்தோஷங்கள்
நிலை இல்லாத வாழ்க்கை உறவுகள்
நினைவுகளாக
உணர்வுகளை
உருக்கி
உயிரை கசக்கி எடுக்கிறது
ஆயிரம் பேர் அருகில் இருந்தும்
தனிமையை உணர்கிறேன்
அவள் என்ற இடம் நிறப்ப அவளின்றி அழுகின்றேன்.
தடயங்களை பல இடங்களில் பதித்துத் தான் சென்றுவிட்டல்.
அவளின் நினைவுகள்
தீண்டாமல் ஏதுமில்லை.
காதல் சுவடுகளை அழித்துவிடலாம் நினைவுகளை தான் அழித்து விட முடியுமா.
வரிகளுடன் நான்,
நா.பவதாகர்