『Talks With Ramana Maharshi (Tamil)』のカバーアート

Talks With Ramana Maharshi (Tamil)

Talks With Ramana Maharshi (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
無料で聴く

வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.Vasundhara ~ வசுந்தரா スピリチュアリティ
エピソード
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (63) | ஆன்ம ஞானம்; அலுவலக கஷ்டம்; சந்தோஷம்; உயர்ந்த சக்தியும் மனிதனும்..
    2026/10/19

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (63) | விஷயங்கள் : உயர்ந்த அதிகாரியின் கவலை, கடவுள் வழிபாடு, உயர்ந்த சக்தியும்மனிதனும், த்வைதமும் அத்வைதமும், மறை நூல்களின் உதவி, ஆன்மாவும் தான்மையும், சந்தோஷமாக இருப்பது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    16 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (60-62) | மனதின் மௌனம், ஆழ்நிலை தியானம், ஸ்புரணம்-இதயத்தில் எழும் உணர்வு
    2026/09/28

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (60-62) | மனதின் மௌனம், ஆழ்நிலை தியானம், ஸ்புரணம்-இதயத்தில் எழும் உணர்வு. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    6 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார்.
    2026/09/16

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (59) மௌல்வி தூக்கம், முக்தி, தவம் பற்றி கேட்டு, அறிவுரைகள் வேண்டுகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    7 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません