『Talks With Ramana Maharshi (Tamil)』のカバーアート

Talks With Ramana Maharshi (Tamil)

Talks With Ramana Maharshi (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
無料で聴く

வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.Vasundhara ~ வசுந்தரா スピリチュアリティ
エピソード
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (55 - 56) | நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? ஆன்மாவை அறிவது எப்படி?
    2026/07/30

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ஒருவர் ஜபம் செய்வதைப் பற்றி கேட்கிறார். பகவான் விளக்கம் அளிக்கிறார். பிறகு ஒரு வாலிபர் ஆன்ம ஞானத்தைப் பற்றிஅறிந்துக் கொள்ள பல கேள்விகளைக் கேட்கிறார். பகவான் அந்த வாலிபருக்கு ஏற்ற விதத்தில் பதில்கள் தருகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    5 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (54) | பல விஷயங்கள் மகரிஷி விளக்குகிறார். விவரங்கள் Descriptionல் உள்ளன.
    2026/07/07

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்கள் : ஒரு பண்டிதரின் கேள்விகளுக்கு பகவான் விளக்கம் அளிக்கிறார். 1) அத்வைதம், திரு தக்ஷிணாமுர்த்தியின்அறிவுரைகள் - இவை பற்றி சில சந்தேகங்கள். 2) எண்ணங்கள் பிடிவாதமாக விடாப்பிடியாக இருப்பதால், "நான்" என்பதை அடைய முடியவில்லை. 3) முக்தி அல்லதுமோட்சம் அடைவதில், கிரகஸ்தர், அதாவது குடும்பஸ்தரின் பாங்கு அல்லது நிலைப்பாடு என்ன? வீட்டை விட்டு விட்டு காட்டுக்கு போவதால் பலன் உண்டா? 4) மூச்சுக்கட்டுப்பாடு மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் மன அமைதி பெறுவதற்கும் எப்படி உதவுகிறது? மூச்சுக் கட்டுப்பாடு வழிமுறைகள் என்ன? வேறு வழிமுறைகள் என்ன? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    11 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?
    2026/04/30

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? பக்தரின் இன்னும்பல கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளித்து விளக்கம் அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    7 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません