『Stalin-க்கு ஷாக் ரிப்போர்ட், Kanimozhi-க்கு நியூ டாஸ்க்! | Elangovan Explains』のカバーアート

Stalin-க்கு ஷாக் ரிப்போர்ட், Kanimozhi-க்கு நியூ டாஸ்க்! | Elangovan Explains

Stalin-க்கு ஷாக் ரிப்போர்ட், Kanimozhi-க்கு நியூ டாஸ்க்! | Elangovan Explains

無料で聴く

ポッドキャストの詳細を見る

அரசு ஊழியர்கள் போராட்டம், கூட்டணிக் கட்சிகளின் டிமாண்ட் என பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க தொடங்கி உள்ளார் மு.க ஸ்டாலின். முக்கியமாக 'ஆட்சியில் பங்கு' என குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கும் காங்கிரஸ். இன்னொரு பக்கம் விஜய் குறி வைக்கும் பெண்கள் வாக்குகள். இந்த தலைவலிகளை சமாளிக்க கனிமொழிக்கு புது அசைன்மென்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின்.

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません