エピソード

  • மன மாற்றமா? மத மாற்றமா?
    2025/11/24

    🎙️ மக்களை நாம் நம் மதத்திற்கு மாற்ற வேண்டுமா? அல்லது கடவுளை பற்றியும், பிற மக்களை பற்றியும் மக்களின் எண்ணத்தை மாற்ற உதவ வேண்டுமா? 💡 #மனமாற்றம் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    40 分
  • தாவீதும், பத்சேபாளும்
    2025/11/16

    🎙️ இன்னொருவன் மனைவியான பத்சேபாளை தாவீது இராஜா விரும்பினார், தவறு செய்தார். அவள் கருவுற்றபோது, ​​அவளது கணவர் உரியாவின் மரணத்திற்கு ஏற்பாடு செய்தார். கடவுள் தாவீதைத் தண்டித்தார், ஆனால் பின்னர் பத்சேபாள் வருங்கால ராஜாவான சாலொமோனைப் பெற்றெடுத்தாள். ஆக, அவள் இயேசுவின் மூதாதையர் ஆனாள். 💡 #தாவீதும்பத்சேபாளும் #இயேசுவின்மூதாதையர் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    51 分
  • சரீரத்திற்கு வேண்டியவைகள்
    2025/11/09

    🎙️ ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லி, சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 💡 #சரீரத்திற்குவேண்டியவைகள் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    29 分
  • ரூத்தும், நகோமியும் – பரஸ்பர ஒத்துழைப்பு | Ruth and Naomi - Mutuality
    2025/11/02

    🎙️ நகோமி மற்றும் ரூத்தின் கதை, இழப்பு, இடப்பெயர்வு மற்றும் கஷ்டங்கள் மூலம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் இரண்டு பெண்களுக்கு - மாமியார், மருமகளுக்கு - இடையேயான பரஸ்பர உறவை அழகாக சித்தரிக்கிறது. 💡 #ரூத்நகோமி #மாமியார்மருமகள் #பெண்ணுரிமை #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    1 時間 5 分
  • இராகாப்: விபச்சாரியிலிருந்து இயேசுவின் முன்னோர் ஆன கதை
    2025/10/26

    🎙️ சமூக மூலைகளில் இருந்து துணிச்சலின் சின்னமாக #இராகாப், புறக்கணிக்கப்பட்டோரின் மூலம் கடவுள் எவ்வாறு செயல்படுவார் என்பதை வெளிப்படுத்துகிறார் 💡 #இயேசுவின்முன்னோர் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    1 時間
  • அழுகையும், பற்கடிப்பும் | Weeping and Gnashing of Teeth
    2025/10/12

    🎙️ எங்கே, யார் அழுது பல்லைக் கடிப்பார்கள்? அதற்கும் ரோம நூற்றுக்கு அதிபதிக்கும் என்ன தொடர்பு? 💡 #நரகபுராணம் #அழுகையும்பற்கடிப்பும் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    58 分
  • டார்டரூ: தேவதூதரும், அவர்களின் நீதிபதிகளும் | Tartaroo: Angels & their Judges
    2025/10/05

    🎙️ டார்டரூ என்றால் என்ன? 👁️ அங்கிருக்கும் தேவதூதர் யார்? மனிதர் அங்கு செல்வரா? உண்மையை ஆராய்வோம்! 💡 #நரகபுராணம் #டார்டரூ #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    50 分
  • நரகம் நிஜமா? | Is Hell Real?
    2025/09/28

    🎙️ நரகம் உண்டா? ஷியோல், கெஹன்னா என்றால் என்ன? 👁️ மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? உண்மையை ஆராய்வோம்! 💡 #நரகபுராணம் #உண்மைஎன்ன #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    39 分