『Mei Kristhavam』のカバーアート

Mei Kristhavam

Mei Kristhavam

著者: Mei Kristhavam
無料で聴く

மெய் கிறிஸ்தவம் சானலில், வழக்கமான புரிதல்களை சவால் செய்யும் உரையாடல்களின் ஆழ்ந்திடுவோம்! கடினமான கேள்விகளைக் கேட்டு, பைபிளின் ஒரிஜினல் செய்தி இன்றைய உலகத்தை எவ்வாறு மாற்றும் என்பதை மீண்டும் கண்டுபிடிப்போம். இயேசுவின் இராஜ்ய நற்செய்தியின் -- வரலாற்று, சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார சூழலை (context) - கண்டறிந்து, அதன் காலத்தில் அது சொல்ல வந்த கருத்து என்ன என்பதை ஆராய்வோம். அதன் மூலம் அச்செய்தி இன்றைய நாட்களின் போராட்டங்கள், உறவுகள், அன்பு, நீதி, சமாதானம் கொண்ட சமூக கட்டமைப்புகள், அவற்றை எல்லாம் மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து எவ்வாறு சக்திவாய்ந்த முறையில் பேசுகிறது என்பதை அறிய முனைவோம்!Mei Kristhavam スピリチュアリティ
エピソード
  • மன மாற்றமா? மத மாற்றமா?
    2025/11/24

    🎙️ மக்களை நாம் நம் மதத்திற்கு மாற்ற வேண்டுமா? அல்லது கடவுளை பற்றியும், பிற மக்களை பற்றியும் மக்களின் எண்ணத்தை மாற்ற உதவ வேண்டுமா? 💡 #மனமாற்றம் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    40 分
  • தாவீதும், பத்சேபாளும்
    2025/11/16

    🎙️ இன்னொருவன் மனைவியான பத்சேபாளை தாவீது இராஜா விரும்பினார், தவறு செய்தார். அவள் கருவுற்றபோது, ​​அவளது கணவர் உரியாவின் மரணத்திற்கு ஏற்பாடு செய்தார். கடவுள் தாவீதைத் தண்டித்தார், ஆனால் பின்னர் பத்சேபாள் வருங்கால ராஜாவான சாலொமோனைப் பெற்றெடுத்தாள். ஆக, அவள் இயேசுவின் மூதாதையர் ஆனாள். 💡 #தாவீதும்பத்சேபாளும் #இயேசுவின்மூதாதையர் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    51 分
  • சரீரத்திற்கு வேண்டியவைகள்
    2025/11/09

    🎙️ ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லி, சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 💡 #சரீரத்திற்குவேண்டியவைகள் #மெய்கிறிஸ்தவம்பாட்காஸ்ட்

    続きを読む 一部表示
    29 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません