『Madde's சொற்பொழிவுகள் Season 01』のカバーアート

Madde's சொற்பொழிவுகள் Season 01

Madde's சொற்பொழிவுகள் Season 01

著者: Madhan
無料で聴く

このコンテンツについて

🎙 Madde's சொற்பொழிவுகள் – அரசியல், சமூக நிகழ்வுகள், மக்களின் குரல்! நாட்டில், உலகில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், சமூக பிரச்சினைகள், மற்றும் பொதுமக்களின் சிந்தனையைத் தூண்டும் நிகழ்வுகளை நேர்மையாகவும், நேரடியாகவும் பகிர்கிறேன். எந்த விஷயத்தையும் எளிதாக, சுவாரஸ்யமாக, உங்கள் மனசுக்குச் சேரும் வகையில் பேசுவதே நோக்கம். புதிய பார்வை, புதுமையான சிந்தனை – இதுதான் Madde's சொற்பொழிவுகள்.

Lemuria Studio
政治・政府 政治学
エピソード
  • Parithabangal Gopi–Sudhakar and Casteist Clowns Season 01 Ep 01
    2025/08/08

    இந்த எபிசோடில், கோபி சுதாகர் அவர்களின் சமூகம் தொடர்பான ஒரு வீடியோவுக்கு நடந்த விவாதங்கள், அவருக்கு எதிரான வழக்கு மற்றும் ஜாதி தொடர்பான குற்றச்சாட்டுகள் என்னவென்று பார்க்கிறோம். தமிழ்நாட்டில் ஜாதி அமைப்பு எப்படி செயல்படுகிறது, கோபி சுதாகருக்கு ஏன் ஜாதி அமைப்புகளிலிருந்து கண்டனங்கள் இருக்கின்றன என்பதையும் இந்த பாட்காஸ்ட் மூலம் முடிந்த அளவு பார்ப்போம்.

    続きを読む 一部表示
    23 分
まだレビューはありません