『Kadhai Osai - Tamil Audiobooks』のカバーアート

Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

著者: Deepika Arun
無料で聴く

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com741619 アート 文学史・文学批評
エピソード
  • 1.4 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
    2026/08/08

    இது இந்த மகாபாரதக் கதையின் நான்காவது ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.


    பதினெட்டு வயதான தேவவிரதனை தனியே வளர்த்து ஆளாக்கிய கங்காதேவி, அவனை தந்தை மன்னர் சாந்தனுவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வானுலகம் ஏகிவிட, தந்தையோடு தேவவிரதன் அஸ்தினாபுர அரண்மனைக்கு வந்து சேர்கிறான். அவனது அரண்மனை வாழ்க்கை எப்படி இருந்தது? அவன் இது நாள் அறியாத தந்தையுடன் உறவு எப்படி அமைந்தது? வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


    #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    続きを読む 一部表示
    11 分
  • 1.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
    2026/08/01

    இது இந்த மகாபாரதக் கதையின் மூன்றாவது பகுதி. இதன் முதல் இரு பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.


    இந்தவாரம், கங்கை தனக்கு எட்டு பிள்ளைகள் பிறந்த கதையை மகனுக்குச் சொல்கிறாள். அவள் எதிர் பார்த்தது போலவே மன்னர் சாந்தனு அவர்களைத் தேடி அங்கே வந்துவிட்டார். பதினெட்டு ஆண்டுகள் கடந்தபின், கணவனும் மனைவியும், மகனும் தன்தையும் ஒன்று சேரும் உணர்ச்சி மிகு காட்சிகளும் உரையாடல்களும் இந்த வாரம் இடம்பெறுகின்றன. கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    உங்களுக்கு இந்தத் தொடர் பிடித்திருக்கிறதா? ரசிக்கிறீர்களா? உங்கள் உறவு, நட்புகளுடன் இதைப் பகிர்ந்துகொள்வீர்களா?


    #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    続きを読む 一部表示
    12 分
  • 1.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்
    2026/07/25

    இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் சென்ற வாரம் தொடங்கியது.


    இந்த வாரம் கங்கை தன் பூர்வ கதையை தன் மகனுக்கு சொல்கிறாள். தான் பூமியில் பிறக்க நேரும்படி சாபம் பெற்றது, அஷ்ட வசுக்களும் வசிஷ்ட முனிவரிடம் அவ்வாறே சாபம் பெற்றது, அஷ்டவசுக்களைத் தான் தன் சிசுக்களாகப் பிறப்பித்து, அவர்களில் ஏழு பேர்களைப் பிறந்தவுடன் கொல்ல சம்மதித்தது போன்ற பழைய நிகழ்வுகளை கங்கை சொல்கிறாள்.


    #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

    続きを読む 一部表示
    14 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません