『1.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்』のカバーアート

1.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்

1.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்

無料で聴く

ポッドキャストの詳細を見る

இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் சென்ற வாரம் தொடங்கியது.


இந்த வாரம் கங்கை தன் பூர்வ கதையை தன் மகனுக்கு சொல்கிறாள். தான் பூமியில் பிறக்க நேரும்படி சாபம் பெற்றது, அஷ்ட வசுக்களும் வசிஷ்ட முனிவரிடம் அவ்வாறே சாபம் பெற்றது, அஷ்டவசுக்களைத் தான் தன் சிசுக்களாகப் பிறப்பித்து, அவர்களில் ஏழு பேர்களைப் பிறந்தவுடன் கொல்ல சம்மதித்தது போன்ற பழைய நிகழ்வுகளை கங்கை சொல்கிறாள்.


#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません