『ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சில பலன்கள் என்ன?』のカバーアート

ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சில பலன்கள் என்ன?

ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சில பலன்கள் என்ன?

無料で聴く

ポッドキャストの詳細を見る

概要

ஊக்கம், புத்துணர்ச்சி நடைமுறைக் கருத்துக்கள், வழிமுறைகள் ~ ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சிலபலன்கள் என்ன? ஞானியின் அறிவுரைகளூடன் ஏன் மனத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்? வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும், ஆன்மீகத்தில் முன்னேறவும், வாழ்க்கையை சரியான விதத்தில் வாழ வேண்டும். உலக இன்னல்களைக் கையாளவும், துன்பத்திலிருந்து மீளவும், என்னுடைய சில கருத்துக்களையும் வழிமுறைகளையும்இங்கு நான் அளிக்கிறேன். இங்குள்ள விடியோக்களில் உள்ள கருத்துக்கள் என்னுடையவை தான். அவை என்னுடைய அனுபவங்களாலும், ஞானியரின் அறிவுரைகளாலும்மேம்பட்டுள்ளன. ~ வசுந்தரா. Website : PostiveHappyLife.com ~ YouTube : https://www.youtube.com/@mindlifeguidancetamil

まだレビューはありません