『நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)』のカバーアート

நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)

நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் "நூல் நிலையம்" பாட்காஸ்டின் முதல் அத்தியாயம் இது. படிப்புப் பழக்கம், அதனால் விளையும் நன்மைகள், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளைப் பேசவுள்ள இந்தப் பாட்காஸ்டைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்குவோம்.


என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks


என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel


உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.


Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。