『தமிழ் காதலி (Tamizh Kadhali)』のカバーアート

தமிழ் காதலி (Tamizh Kadhali)

தமிழ் காதலி (Tamizh Kadhali)

著者: Geetha Balachandar
無料で聴く

​"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!" ​"Greetings friends! This is a space dedicated to discussing the diverse genres and deep meanings of Tamil literature. Let's connect with happy hearts on this soulful journey of intellectual discovery!" https://whatsapp.com/channel/0029VbCdIKd3AzNR8sJOro2a-Geetha Balachandar アート 文学史・文学批評
エピソード
  • குறிஞ்சி தாண்டிய குமரன் (Kumaran beyound the Kurinji)
    2026/07/15

    குறிஞ்சி தாண்டிய குமரன் : தமிழர் வாழ்வியலின் அறுபடைப் பெருவெளி (Kumaran beyounds the Kurinji: The Boundless expanse of the six Abodes)


    குறிஞ்சி நிலத்து குமரனின் அருளை உணரத் தயாரா? ✨


    "தமிழின் வேர் தேடி" நம் பயணத்தின் அடுத்த கட்டம்! முருகனின் அறுபடை வீடுகளின் பெருமையையும், அதன் பின்னணியில் உள்ள தமிழர்களின் வாழ்வியலையும் இந்த எபிசோடில் விரிவாகக் காண்போம். 📜✨


    ​கேட்கத் தவறாதீர்கள்!



    Are you ready to feel the grace of Kumaran (Lord Murugan) of the Kurinji land? ✨


    ​The next phase of our journey in "Searching for the Roots of Tamil"! In this episode, we will explore in detail the grandeur of Lord Murugan's Arupadai Veedu (the six abodes) and the Tamil way of life rooted behind them. 📜✨


    ​Don't miss it!




    続きを読む 一部表示
    17 分
  • ​நாணம் துறந்த காதல்: மரபுகளை மீறிய மடல் (The Love That Defied Shame: The Act of Madal)
    2026/07/08

    காதல் கை கூடாதபோது, ஒரு ஆண் தன் மானத்தையும் நாணத்தையும் துறந்து வீதியில் நிற்பது, அது வீழ்ச்சியா அல்லது வாழ்வின் மிக உயர்ந்த நிலையா? குறுந்தொகையின் 182-ஆம் பாடல், காதலன் தன் தலைவிக்காக எத்தகைய எல்லைக்கும் செல்லத் துணிந்திருக்கிறான் என்பதைப் பேசுகிறது. சமூகம் சுட்டிக்காட்டும் இகழ்ச்சியைத் தன்னுள் தாங்கிக்கொண்டு, பித்தனாகத் திரியும் அந்தத் தருணத்தில் காதல் ஒரு தவம் ஆகிறது. அந்தத் தவத்தின் வீரியத்தையும், அதில் பொதிந்திருக்கும் வலியையும், காலங்கள் தாண்டிய காதலின் அடையாளத்தையும் இந்தப் பதிவில் காண்போம்.


    ஆனால் ஒன்றை உணர்வோம் அன்றும் இன்றும் ஒரு பெண் "வேண்டாம்" என்றால் வேண்டாம்தான். அவளைக் கட்டாயப்படுத்தாமல் அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தலே சிறந்த ஆண்மகனின்ன் தலைசிறந்த மாண்பு


    When love remains unfulfilled, is a man standing in the streets, having abandoned his dignity and sense of shame, experiencing a downfall, or is he reaching the highest state of existence? Verse 182 of the Kurunthogai speaks to the extreme lengths a lover is willing to go for his beloved. Enduring the mockery of society and wandering like a madman, the act of love transforms into an act of penance (Tavam). In this episode, we explore the intensity of that penance, the profound pain hidden within it, and the timeless symbol of love it represents.



    ​"However, let us realize this: then or now, if a woman says 'no,' it means 'no.' Respecting her feelings without coercing her remains the greatest virtue of a noble man."






    続きを読む 一部表示
    17 分
  • உறங்க மறுக்கும் விழிகள் : ஒரு காதலின் கதறல் (Sleepless Eyes: A cry of despair)
    2026/07/01

    "முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்..." - காதலின் தனிமை எவ்வளவு கொடியது என்பதை சங்க இலக்கியம் இவ்வளவு அழகாகச் சொல்லுமா?


    ​உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தன் காதலன் பிரிவால் வாடும் தலைவி, அந்த அமைதியான இரவில் எப்படித் தவிக்கிறாள் என்பதை உணர்த்தும் வரிகள் இவை. காற்று கூட அவளை வருத்த, அவள் விழிகள் உறக்கத்தைத் துறந்து தவிக்கின்றன. ஒரு பெண்ணின் மென்மையான அதேசமயம் வலிநிறைந்த அந்தத் தவிப்பை, இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு 'தமிழ் காதலி' (Tamizh Kadhali) பாட்காஸ்டில் விரிவாகக் கேட்டு உணருங்கள்.


    ​இந்த இரவு, உங்கள் இதயத்தை வருடும் காதலின் கதறலாக இருக்கட்டும். 🎧✨


    "Mutti venkol, thakku venkol..." – Could Sangam literature truly capture the agony of love so beautifully?


    ​As the entire world drifts into a deep slumber, the heroine, pining for her separated lover, struggles through the silence of the night. These verses depict her inner turmoil—even the wind seems to torment her, and her eyes refuse to find sleep.


    ​Experience this delicate yet profound pain of a woman’s longing, reimagined for today, in the latest episode of our 'Tamizh Kadhali' podcast.


    ​Let this night be a reflection of a love that cries out to your heart. 🎧✨


    #TamizhKadhali #Kurunthogai #TamilLiterature #SleeplessNights #TamilPodcast #SangamLiterature #LovePain #EmotionalStory #ClassicTamil #StreamingNow



    続きを読む 一部表示
    13 分
adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません