நாணம் துறந்த காதல்: மரபுகளை மீறிய மடல் (The Love That Defied Shame: The Act of Madal)
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
காதல் கை கூடாதபோது, ஒரு ஆண் தன் மானத்தையும் நாணத்தையும் துறந்து வீதியில் நிற்பது, அது வீழ்ச்சியா அல்லது வாழ்வின் மிக உயர்ந்த நிலையா? குறுந்தொகையின் 182-ஆம் பாடல், காதலன் தன் தலைவிக்காக எத்தகைய எல்லைக்கும் செல்லத் துணிந்திருக்கிறான் என்பதைப் பேசுகிறது. சமூகம் சுட்டிக்காட்டும் இகழ்ச்சியைத் தன்னுள் தாங்கிக்கொண்டு, பித்தனாகத் திரியும் அந்தத் தருணத்தில் காதல் ஒரு தவம் ஆகிறது. அந்தத் தவத்தின் வீரியத்தையும், அதில் பொதிந்திருக்கும் வலியையும், காலங்கள் தாண்டிய காதலின் அடையாளத்தையும் இந்தப் பதிவில் காண்போம்.
ஆனால் ஒன்றை உணர்வோம் அன்றும் இன்றும் ஒரு பெண் "வேண்டாம்" என்றால் வேண்டாம்தான். அவளைக் கட்டாயப்படுத்தாமல் அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தலே சிறந்த ஆண்மகனின்ன் தலைசிறந்த மாண்பு
When love remains unfulfilled, is a man standing in the streets, having abandoned his dignity and sense of shame, experiencing a downfall, or is he reaching the highest state of existence? Verse 182 of the Kurunthogai speaks to the extreme lengths a lover is willing to go for his beloved. Enduring the mockery of society and wandering like a madman, the act of love transforms into an act of penance (Tavam). In this episode, we explore the intensity of that penance, the profound pain hidden within it, and the timeless symbol of love it represents.
"However, let us realize this: then or now, if a woman says 'no,' it means 'no.' Respecting her feelings without coercing her remains the greatest virtue of a noble man."