エピソード

  • சத்குருவிடம் கேட்டால் பிரச்சனை தீருமா?
    2025/12/11
    ஒரு பிரச்சனை வந்துவிட்டால், அதனை தீர்ப்பதற்கான வழி என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்தலே சிறந்தது என்பதை "நோய்நாடி நோய்முதல் நாடி..." என்று வள்ளுவர் அன்று சொல்லிவைத்தார். 'எனது பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்குமா' எனக் கேட்கும் ஒருவருக்கு, இங்கே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களும் அதையே அவரது பாணியில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    4 分
  • 'நீண்ட வாழ்க்கை' என்பதன் அர்த்தம் என்ன?
    2025/12/09
    "நீடூழி வாழ்க! வாழ்க பல்லாண்டு! பெரு வாழ்வு வாழ்க!" ஒருவரை வாழ்த்துவதென்றால் இப்படிச் சொல்லி வாழ்த்துகிறோம். நீண்ட நாள் வாழ்வதென்பது அனைவரும் விரும்புவதே. ஆனால், காலத்தைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் சொல்லும் விளக்கத்தின்படி பார்த்தால், நீண்ட வாழ்க்கை உண்மையில் எதைப் பொருத்தது என்பது தெளிவாகிறது. அதோடு, எட்டு வகையான சமாதிநிலைகளைப் பற்றிய விளக்கமும் கிடைக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    8 分
  • மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு?
    2025/12/06
    கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளை அடைய நினைக்கிறான். இந்த இருவருக்கும் இடையே குரு எதற்காக? அவருடைய வேலை என்ன? இயல்பான ஒரு கேள்வியாகத் தோன்றினாலும் அதைத் தயக்கத்துடனே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அவரது கேள்விக்கு, சத்குரு அளிக்கும் விளக்கம் 'குரு' பற்றிய தெளிவைத் தருவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    14 分
  • யோகா கற்றுக்கொள்ள குரு அவசியமா?
    2025/12/04
    இப்போதெல்லாம் உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் புத்தகங்களிலும் இன்டர்நெட்டிலும் படித்து-பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால், இந்த யோகாவை ஏன் புத்தகம் படித்து செய்யக் கூடாது? யோகா கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியமா? இந்தக் கேள்விகளை நீங்கள் சத்குருவிடம் கேட்க நினைத்திருக்கலாம். இதோ இக்கேள்விகளுக்கான பதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் வாயிலாகவே கிடைக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • எதிர்காலத்தை தெரிந்து கொள்வது சரியா?
    2025/12/02
    எதிர்காலத்தை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆனால், அதுவே ஒரு பிரச்சனையாகிப் போனால்....?! ஆம்! முன்கூட்டியே நிகழவிருக்கும் சம்பவங்கள் தனக்கு தெரிவதாகக் கூறும் ஒருவர், அது தனக்கு பிரச்சனையாக இருபதாகவும் கூற, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அவருக்கு அளித்த பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    9 分
  • பஞ்சபூத ஸ்தலங்கள் எதற்காக?
    2025/11/29
    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனையே ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது ஏன்? இதில் உள்ள விஞ்ஞானம் என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பஞ்சபூத ஸ்தலங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு பூத சுத்தி மற்றும் பூதசித்தியைப் பற்றிக் கூறி, பஞ்சபூத ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    7 分
  • ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்?
    2025/11/27
    கோவில்கள் உருவான விஞ்ஞானம்.... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    8 分
  • யோகா செய்வதற்கு பதிலாக ஜிம்மிற்கு போகலாமா?
    2025/11/25
    'நான்தான் ஜிம்முக்குப் போறேனே எனக்கு எதுக்கு யோகா?' என்று பலர் நினைத்துக்கொண்டு யோகாவை புறந்தள்ளி விடுவதைக் காண்கிறோம். உண்மையில், யோகாவும் உடற்பயிற்சியும் ஒன்றாகுமா? இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    3 分